Udhayanidhi Stalin vs Annamalai: அண்ணா அறிவாலயத்திற்கு வருவதாக சொன்னார், முடிந்தால் தைரியம் இருந்தால் அண்ணாசாலைக்கு முதலில் வர சொல்லுங்கள் என அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.
டெல்லி முதல்வராக நேற்று தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா, இன்று பதவியேற்க உள்ளார். இதையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இன்று ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள விழாவில் டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்கிறார் ரேகா குப்தா. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
Siddaramaiah Latest News: மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் நில மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் இருந்து சித்தராமையா விடுவிக்கப்பட்டு உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
புதிய கல்விக் கொள்கையையும் மும்மொழி திட்டத்தையும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தரும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதில் இருந்தே தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக தொண்டர்களின் எண்ணமாக கட்சி மீண்டும் ஒன்று பட வேண்டும் என்பதே உள்ளது. பொதுமக்களும் அதையே விரும்புகின்றனர் என்று கோவை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Delhi New CM Announcement: இவர் தான் டெல்லி புதிய முதல்வர். பதவியேற்பு விழாவிற்கான அழைப்பிதழ் போஸ்டர் வெளியாகியுள்ளது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.
தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சி.பி.எஸ்.இ., மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
போலி வாக்குறுதிகளைக் கூறி சிறப்பாக அல்வா கொடுப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடைக்குச் சென்று அல்வா சாப்பிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தாம்பரம் அருகே திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருக்கும் வீடியோவை வைத்து மிரட்டிப் பணம் பறித்த பாஜக இளைஞர் அணிச் செயலாளர் லியாஸ் தமிழரசனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.
திமுக அரசு பதவியேற்றதில் இருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.