7 Planets Aligning In The Sky: சூரிய குடும்பத்தின் 7 கோள்களும் வானில் ஒரே நேர்கோட்டில் வர இருக்கின்றன. அதை எங்கு, எப்போது, எப்படி காணலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
Unveiling India Quiz மாநில சாம்பியன்ஷிப் சுற்றின் முதல் எபிசோடில், தேசிய சாம்பியன்ஷிப் சுற்றில் தங்கள் இடத்தைப் பதிவு செய்ய 4 திறமையான அணிகள் போட்டியிடுகின்றன.
Kerala Lottery Karunya Plus KN-561 Result (20.02.2025): இன்று மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் "காருண்யா பிளஸ் கேஎன்-561" லாட்டரி அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
CBSE Board Exams Twice a Year: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026 ஆம் கல்வியாண்டில் இருந்து மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வராக நேற்று தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா, இன்று பதவியேற்க உள்ளார். இதையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
டெல்லியில் மூன்று முறை முதல்வராகவும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தலில் தோற்கடித்த பர்வேஷ் வர்மா, முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது ரேகா குப்தா முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இன்று ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள விழாவில் டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்கிறார் ரேகா குப்தா. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
டெல்லியின் அடுத்த முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்பார். சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக ரேகா இருப்பார்.
இந்தியாவில் முதன்முதலாக ஆந்திராவில் தனியார் தங்கச்சுரங்கம் அமையவுள்ளது. இந்த தங்கச் சுரங்கம் அமைவதன் மூலம், ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Siddaramaiah Latest News: மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் நில மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் இருந்து சித்தராமையா விடுவிக்கப்பட்டு உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
Bengaluru Man Sues PVR Inox For Wasting His Time : ஒரு இளைஞர், பிவிஆர் நிறுவனம் தனக்கு மன உளைச்சலை அளித்ததாக கூறி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Kerala Lottery Result Latest Update: கேரள லாட்டரி பிப்டி ஃபிஃப்டி எஃப்எஃப்-129 குலுக்கல் முடிவுகள் வெளியானது. FE 249155 என்ற எண் முதல் பரிசை வென்றுள்ளது. வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியலை பார்ப்போம்.
Delhi New CM Announcement: இவர் தான் டெல்லி புதிய முதல்வர். பதவியேற்பு விழாவிற்கான அழைப்பிதழ் போஸ்டர் வெளியாகியுள்ளது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.
Today Kerala Lottery FIFTY FIFTY FF-129 Result: இன்று (19 பிப்ரவரி 2025) மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் பிப்டி ஃபிஃப்டி எஃப்எஃப்-129 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
Goenka Temple: இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் கடந்த திங்கட்கிழமை கோயங்கா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். மேலும் செவ்வாய் கிரகப் பயணம் வெற்றிகரமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Bank Holidays News In Tamil: சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தியை முன்னிட்டு பிப்ரவரி 19, 2025 அன்று மகாராஷ்டிராவின் சில நகரங்களில் வங்கிகள் செயல்படாது. வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை பார்ப்போம்.
Viral Video Of Pregnant Women : ஒரு மருத்துவமனையில் பெண்களை பரிசோதிக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.