ருத்ராட்சம் சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானது என சிவபுராணம் கூறுகிறது. எனவே, சிவன் வழிபாட்டில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Maha Shivratri 2025: மகாசிவராத்திரி நாளில் உருவாகும் இந்த சதுர்கிரஹி யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும்? அது அவர்களது வாழ்வின் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த விவரங்கள் அனைத்தையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Maha Shivratri 2025 Latest News: இன்னும் சில நாட்களில் மகா சிவராத்திரி கொண்டாடப்படவுள்ள நிலையில், அனைத்து உயிர்களுயும் சமமாக பார்க்கும் சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளின் பட்டியல் தெரிந்துக்கொள்ளுங்கள்.
மகா சிவராத்திரி நன்நாளில் சிவபெருமானையும் பார்வதியையும் வழிபடுவதால், இன்னல்கள் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும், சிவராத்திரி வருகிறது என்றாலும், மாசி மாதம் வரும் சிவராத்திரி மிக விசேஷமானது.
Favourite Zodiac Signs of Lord Shiva: அனைத்து ராசிகள் மீதும் சிவ பெருமான் சமமாக அருளை பொழிந்தாலும், ஜோதிட கணக்கீடுகளில் படி, சில ராசிக்காரர்கள் சிவ பெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்களாக இருக்கிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.