வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புதையல் இருப்பதாக கருதி மர்ம நபர்கள் மலையில் பூஜை செய்வதால் நரபலி கொடுக்கப்படுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை வேளச்சேரியில் ஒரே இரவில் 6 பீர்களை குடித்துவிட்டு முதியவருடன் ஜாலியாக இருந்த 27 வயது இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தங்கையின் கல்யாணத்திற்காக 11 ஆண்டுகளாக வளர்த்த செல்ல பிராணியை இழந்து கதறி அழுவும் குடும்பத்தினரின் நெகிழ்ச்சி கதை இணையவாசிகளை கண் கலங்க வைத்துள்ளது. நடந்தது என்ன என்பது குறித்து கோவை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் காதலியின் தோழிக்கு ஹேர்டிரையரில் வெடிகுண்டு வைத்து கிஃப்ட் அனுப்பிய காதலனை போலாஸார் கைது செய்துள்ளனர். தோழிக்கு விரித்த சாவு வலையில் காதலியே பலியாடாக சிக்கிய சம்பவம் குறித்த விரிவான செய்தித்தொகுப்பை பார்க்கலாம்...
உதகை அருகே குடும்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி 10 ஆம் வகுப்பு மாணவியை பல்வேறு சூழ்நிலையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அருகே போர்டர் செயலி மூலம் அனுப்பி வைக்கபட்ட விலையுர்ந்த செல்போன் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில். கைவரிசை காட்டிய வடமாநில இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி அருகே கட்டுமானத் தொழிலாளியை மதுபோதையில் சக நண்பரே இரும்பு ராடால் அடித்து கொலை செய்யும் அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.