PMAY Scheme: மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சொந்த வீடுகட்ட அரசு நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயன் பெற என்ன என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
EFPO: நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பணி புரியும் எல்லா ஊழியர்களுக்குமே, PF கணக்கு இருக்கும். EFPO நிர்வகிக்கும் நீண்ட காலசேமிப்பு திட்டமான இதில், அடிப்படை சம்பளத்தின் 24 சதவீத பணம் மாதம் டெபாசிட் செய்யப்படும்.
EPF Withdrawal Rules: வீடு கட்ட அல்லது புதிய வீட்டை வாங்க நினைப்பவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதியை திரும்பப் பெறும் வசதி உள்ளது. குறிப்பாக தங்கள் கனவு இல்லத்தை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
Property Lease Rules and Regulations: லீஸ்ஹோல்ட் சொத்தில் சொத்து வாங்கியவருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டோ சொத்து உரிமை அளிக்கப்படும்.
CIBIL Score: ஒரு வங்கி ஒரு நபருக்கு தனிநபர் கடனை வழங்கும்போது, அது அவரது CIBIL மதிப்பெண்ணை மட்டும் பார்ப்பதில்லை. இந்த வேளையில் மூன்று வகையான விகிதங்கள் சரிபார்க்கப்படுகின்றன.
Investment Tips: சில திட்டங்களில் முதலீடு செய்யும்போது, முதலீட்டாளர் தனது மனைவியையும் அதில் சேர்த்துக் கொண்டால், அவருக்கு கிடைக்கும் லாபம் இரட்டிப்பாகும்.
Budget 2024: வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான வரி விலக்கு 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று துறை நிபுணர்களும் பொருளாதார நிபுணர்களும் கருத்துகிறார்கள்.
SBI MCLR Rates Increased : எஸ்பிஐ வங்கி கடன் விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியிருப்பதால், உங்கள் வீட்டுக் கடன், தனிநபர் கடனுக்கான தவணைகள் அதிகரிக்கும்...
Home Loan Interest Reducing Tips : கடன் வாங்கி வீடு வாங்கியவரா? லட்சக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்த பொருளாதார வல்லுநர்களின் டிப்ஸ்! வீட்டுக்கடன் வட்டியை குறைக்கும் டிப்ஸ்...
Home Loan For Non Salaried People : சொந்தமாக வீடு வாங்க விரும்புபவர்களுக்கு கடன் வாங்குவது தொடர்பாக பல கேள்விகள் இருக்கும். வேலை செய்யாதவர்களுக்கு எப்படி வீட்டுக் கடன் கிடைக்கும்?
Loan Balance Transfer: கடன் பரிமாற்றம் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக செலவாகும்! மறைக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர்ப்பது மற்றும் பெரிய அளவில் சேமிப்பது எப்படி என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்
Home Loan Interest Rate: நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு வாங்கும் கனவு நனவாக, வீட்டுக் கடன் தான் கை கொடுக்கின்றன. வீட்டுக் கடன் என்பது அதிகத் தொகைக்கான நீண்ட காலக் கடனாகும்.
Tips To Quickly Repay Home Loan : பலர், வீட்டுக்கடனை வாங்கிவிட்டு அதை மாதக்கணக்கில் அடைக்க முடியாமல் பாேராடுவர். இப்படி அவதிப்படாமல் இக்கடனை அடைக்க சில வழிமுறைகள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?
Joint Home Loan benefits : வீட்டை வாங்க கடன் வாங்க திட்டமிடும்போது, கூட்டுக் கடன் வாங்கினால், அதில் பல நன்மைகள் கிடைக்கும் அவற்றைத் தெரிந்துக் கொள்வோம்...
நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்ற கனவை நனவாக்க உதவுவது வீட்டுக் கடன். வீட்டுக் கடன் வசதி இல்லை என்றால், வீடு வாங்குவது நிச்சயம் சாத்தியமே இல்லை எனலாம்.
சொந்த வீட்டு கனவை நினைவாக்க சாமானியர்களுக்கு கை கொடுப்பது வீட்டுக் கடன். வீட்டுக் கடன் வட்டி குறைவாக இருந்தால், அவர்களின் இஎம்ஐ பழு குறைந்து, சிறிது நிம்மதி பெருமூச்சு விடலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.