விஜய் மகன் என்ன படிச்சாரு? விளாசிய அண்ணாமலை..!

புதிய கல்விக் கொள்கையையும் மும்மொழி திட்டத்தையும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தரும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதில் இருந்தே தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திமுகவினர் நேற்று இதனை எதிர்த்து போராட்டத்தையும் நடத்தினர். அதே நேரம் நடிகர் விஜய் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தனது கண்டனத்தை அறிக்கை மூலம் வெளியிட்டு இருந்தார். இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விஜய் குறித்து தற்போது பேசியுள்ள ஒரு விஷயம் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Trending News