மணிப்பூர் முதலமைச்சர் ராஜினாமா செய்தது ஏன்?

மணிப்பூர் முதலமைச்சர் ராஜினாமா; காங்கிரஸ்தான் காரணம்: ராகுல்

காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் மணிப்பூர் முதலமைச்சர் பைரோன் சிங் ராஜினாமா செய்தார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Trending News