மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிடுகின்றனர்.
Lok Sabha Speaker Election: மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ஓம் பிர்லா போட்டியிட உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
Uma Anandan: பள்ளிகளில் சாதிய பாகுபாடு களைவது குறித்து நீதியரசர் சந்துருவின் அறிக்கையை சென்னை பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மாமன்றத்தில் கிழித்து வீசி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
Socil Media Harassement : சமூக வலைதளங்களில் இஸ்லாமிய பெண்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறாக விமர்சித்ததாக சென்னை பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் கைது...
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயத்தால் 35-க்கும் அதிகமான உயிர்கள் பலியான நிலையில், தகுந்த நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து வரும் 22-ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
Narendra Modi’s salary: இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.
நரேந்திர மோடி சீனாவை பார்த்து பயப்படுகிறாரோ இல்லையோ அமெரிக்காவை பார்த்து பயப்படுகிறாரோ இல்லையோ முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பவரை பார்த்து பயப்பட வேண்டும் என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
தன்னுடைய சர்ச்சை பேச்சுகள் மூலம் பிரபலமாகி தற்போது பாஜக சார்பில் ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டியில் எம்பியாகி உள்ளார் நடிகை கங்கனா ராவத். தற்போது எம்பியாக உள்ள கங்கனாவுக்கு கிடைக்க உள்ள சலுகைகள், மாத சம்பளம் ஆகியவற்றை பற்றி பார்ப்போம்.
நீட்டைக் கொண்டுவந்ததே பணத்தைச் சம்பாதிப்பதற்கும், முறைகேடு செய்வதற்கும்தான் எனக் கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவின் ஆளுங்கட்சி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கத்தான் நீட் தேர்வு என்று விமர்சித்துள்ளார்.
கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட சரத்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினரைக் கண்டு நலம் விசாரித்த நிலையில், பாஜக மாவட்ட செயலாளரை கைகுலுக்கிவிட்டு கண்டும் காணாமல் சென்றதாக புகார் எழுந்துள்ளது.
ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) தன்னிடம் பேசியது என்ன என்பது குறித்து, பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan) தற்போது மனம் திறந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.