வெள்ளிக்கிழமை என்றாலே தியேட்டர்களில் புது படம் இறங்குவது வழக்கம். அந்த வகையில் வெள்ளிக்கிழமை (நாளை பிப்.21) என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
ஆதி நாயகனாக நடிக்க லக்ஷ்மிமேனன் நாயகியாக நடித்துள்ள சப்தம் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வரும் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
GV Prakash About Divyabharathi Divorce With Saindhavi : கோலிவுட் பிரபலங்கள் பலர் கடந்த சில வருடங்களாக மடமடவென விவாகரத்து செய்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் விவாகரத்தை அறிவித்தவர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார்-சைந்தவி.
பாரதிராஜா - நட்டி நட்ராஜ் - ரியோ ராஜ் - சாண்டி மாஸ்டர் - ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'நிறம் மாறும் உலகில்' படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Vidaamuyarchi Box Office Collection Day 14 : அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை இப்படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது தெரியுமா?
Bigg Boss 8 Tamil To Telecast In Colors Tamil : சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் 8 தமிழ் நிகழ்ச்சியை, விஜய் டிவிக்கு பதிலாக வேறு ஒரு சேனலில் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.
Urvashi Unknown Facts: நடிகை ஊர்வசியின் நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்கள். மது போதை அவரது வாழ்க்கையை எப்படி மாற்றியது? தற்போது அவர் எப்படி இருக்கிறார்? தெரிந்துக்கொள்ளுவோம்.
Did Actor Rajinikanth Said No To Mari Selvaraj : நடிகர் ரஜினிகாந்த் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க நோ சொல்லியதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. இதற்கு என்ன காரணம் இந்த இங்கு பார்க்கலாம்.
Radhika Apte Breast Milk Photo Controversy : ஒரு பிரபல நடிகை, ஒரு கையில் தாய்ப்பால் இன்னொரு கையில் சரக்குடன் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Before and after Amaran Sivakarthikeyan: சமீபத்தில், சிவகார்த்திகேயன் தனது உடல் மாற்றம் கொண்ட புதிய வீடியோ இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இவரின் உடல் மாற்றம் அவருடைய அமரன் படத்திற்கானது. இது தனது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீர்த்தி பாண்டியன் நடிக்கும் 'அஃகேனம்' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா பாண்டியன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
Actress Surprise Cameo In Ajith Good Bad Ugly: அஜித்துடன் 25 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்து நடித்த நடிகை ஒருவர், இப்போது குட் பேட் அக்லி படத்தில் அவருடன் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2k Love Story Success Meet : City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமைமிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவான திரைப்படம் "2K லவ்ஸ்டோரி”.
96 Movie First Hero Choice Actor : பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான 96 திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா? அது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Actress Who Gave 3000 Crores Hit In 3 Films : தற்போது இந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகை தனது 3 படங்களின் மூலம் 3000 கோடி அளவிற்கு பெரிய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி வருகிறார்கள் என்று கூரன் பட விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசியுள்ளார். படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.