போலி வாக்குறுதிகளைக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்வா கொடுக்கிறார்: அண்ணாமலை

போலி வாக்குறுதிகளைக் கூறி சிறப்பாக அல்வா கொடுப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடைக்குச் சென்று அல்வா சாப்பிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Trending News