கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி வருகிறார்கள் என்று கூரன் பட விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசியுள்ளார். படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா பிப்ரவரி 16, 2025 ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில் சூர்யா கலந்து கொண்டார்.
DMK | தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக சிலிர்த்து எழுவோம் என்பதை உணர்த்த திமுக கூட்டணி சார்பில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் படுஜோராக தமிழகத்திற்குள் சர்வ சாதாரணமாக கஞ்சா கடத்தி வரப்படும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
தமிழகத்தில் விதிகளை மீறி அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளி ஒன்று இயங்கிவருவதாகவும் அங்கு ஆண்டுக்கு இருபது இலட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன் தெரிவித்திருக்கிறார்.
Chennai Vel Yatra: திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக பாரத் இந்து முன்னணி சார்பில் சென்னையில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாசகம் பெற முயன்ற திருநங்கைகளை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது திருநங்கை ஒருவரை பெண் டிஎஸ்பி அறைந்ததால் கடும் பதற்றமான சூழல் நிலவியது. இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் நேற்று சென்னையில் விஜய் சந்தித்து பேசி உள்ளார். விஜய்யின் நீலாங்கரை இல்லத்தில் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
Top Indian States With High Technology Development : இந்திய மாநிலங்கள் தற்போது டெக்னாலஜி துறையில் அதிக முன்னேற்றத்தை பெற்று வருகின்றன. அவை என்னென்ன தெரியுமா?
வரும் காலத்தில் சிறந்த விமான துறை சார்ந்த விமானிகள் மற்றும் விமான போக்குவரத்து நிபுணர்களை உருவாக்கும் வகையில் விமான பயிற்சியை சென்னை பல்லாவரத்தில் ஏர்போர்ட் ஏவியேசன் & எக்செல் எஜுகேஷன் தொடங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.