திருவண்ணாமலையில் அதிர்ச்சி சம்பவம்... அத்துமீறிய சாமியார் போக்சோவில் கைது

அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைது செய்யப்பட்டார்.

Trending News