சேலம் அருகே தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரளாவில் ஒரே இரவில் 3 ஏ.டி.எம்.களில் கொள்ளை அடித்துவிட்டு கன்டெய்னர் லாரியில் தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்களை நாமக்கல் மாவட்ட போலீஸார் துப்பாக்கி முனையில் சுட்டுப் பிடித்தனர். அதில், கொள்ளையன் ஒருவர் உயிரிழந்த நிலையில், சேலம் சரக டிஐஜி உமா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Alien Temple: குஷ்பூவுக்கு கோவில் கட்டிய செய்திகளை பல ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதேபோல் தற்போது ஏலியனுக்கு தமிழ்நாட்டில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து சென்னைக்கு வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்துவதற்காக ஆத்தூர் வழியாக அழைத்து சென்ற போது சவுக்கு சங்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
ஸ்டாலின் எதிர்க்கட்சி என்றால் தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு பலூன், ஆளும்கட்சி என்றால் வெள்ளை கொடை பிடிப்பது ஸ்டாலின் நாடகம் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி.
மதுரை, திருச்சி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் புஸ்ஸி ஆனந்த் மாநாடு நடத்துவதற்கான சூழல் உள்ள இடங்களை பார்த்து வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Salem Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அந்த தொகுதி குறித்த முழு அலசல் இதோ...!
TN Latest News Updates: சேலத்தில் செவிலியர் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கடுமையான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்தும் இதன் அப்டேட்டையும் இதில் காணலாம்.
Salem Lord Murugan Statue: சேலத்தில் கோயில் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட முருகன் சிலை குறித்து இணையத்தில் கடும் விமர்சனங்களை கிளம்பியதை அடுத்து அதுகுறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
பொம்மைகளுடன் சுற்ற வேண்டிய 8 மாத குழந்தை தொண்டை குழியில் துளையிட்டு இயந்திரங்களுடன் படுக்கையில் இருக்கும் சோகம்; ஒசூரில் 8 மாத குழந்தையின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாயை உதவிட மக்கள் முன் நிற்கும் பெற்றோர்.
Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாக்களிக்க வந்த மூன்று பேர் வாக்குச்சாவடிகளிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
M. K. Stalin, Salem, Lok Sabha election campaign: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் பேசும்போது, சரித்திர பதிவேடு ரவுடிகளை எல்லாம் கட்சியில் சேர்த்து கொண்டிருக்கும் பாஜக தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
TN CM MK Stalin Campaign: பாஜக ஆளும் மாநிலங்களில்தான் நாட்டிலேயே போதைப் பொருள் அதிகம் விற்பனையாகிறது என்று ஒரு புள்ளிவிவரம் வந்திருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Tr baalu criticizes pm modi dmk election rally salem: பிரதமர் மோடி காலையில் சேலத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய நிலையில், மாலையில் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய டிஆர் பாலு, பிரதமர் மோடி பாஜகவின் நாலாந்தரப் பேச்சாளரைப் போல பேசக் கூடாது என பதிலடி கொடுத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.