கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு களை கட்டிய மாட்டு வண்டி பந்தயம்; 21 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்பு; போட்டி போட்டுக் கொண்டு சாலையில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து சென்றதை ஆரவாரத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்
Old Pension Scheme Latest News: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக்கோரி அரசு ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
Pongal 2025: தமிழ் பாரம்பரியத்தின் படி பார்த்தால் தமிழ் வரலாற்றில் சங்க காலம் முதல், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன.
Automobile News: மகேந்திரா நிறுவனத்தின் மின்சார கார்களான XEV 9 மற்றும் BE 6 கார்களின் வாடிக்கையாளர் சோதனை ஓட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த கார்கள் குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து திருமணம் செய்து கொண்டனர். பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து தமிழர் மரபுபடி வாழ்த்திய உறவினர்கள்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையில் யார் அந்த சார் என்பதை எதிர்க்கட்சிகள் சொல்ல முடியுமா? என காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Pongal Gift Package Scheme Latest News: ஜனவரி 8 முதல் 2 கோடியே 20 லட்சத்து 94,585 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும். டோக்கன்கள் முக்கியம் மக்களே.
மயிலாடுதுறை அருகே விபத்தில் காயமுற்று ஆம்புலன்ஸில் ஏற்றி வரப்பட்ட இளைஞரின் தலை ஸ்ட்ரெக்சர் அடியில் சிக்கிக்கொண்டு சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.