எடப்பாடியில் பரபரப்பு - விபரீதமான மாணவர்கள் மோதல்!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, பள்ளி பேருந்தில் ஏற்பட்ட மோதலில் 9 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? வெளியான பரபரப்பு பின்னணி.

Trending News