Pappa Killed Mumma, UP News: உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் நான்கு வயது சிறுமியின் ஓவியம், தனது அம்மாவை கொலை செய்தவரை கண்டிபிடிக்க உதவியுள்ளது. தனது தந்தை தனது தாயைத் தூக்கிலிட்டுக் கொன்றதாக அவர் வரைந்துள்ளார்.
Food And Herbal Park In YEIDA: பதஞ்சலி குழுமம் ஏற்கனவே துணை குத்தகை மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) இடத்தை வழங்கும் ஒரு தொழில்துறை பூங்காவை உருவாக்கி வருகிறது. இந்த புதிய உணவு மற்றும் மூலிகை பூங்கா இந்த முயற்சியை மேலும் வலுப்படுத்தும்.
2025 மகா கும்பமேளா என்னும் உலகின் மிகப்பெரிய ஆன்மீக விழாவில் கோடிக் கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், அப்பகுதியில், சுத்தத்தையும் சுகாதாரத்தைப் பராமரிப்பது மிகவும் சவாலான விஷயம்.
Maha Kumbh Mela Stampede: மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர் என்றும் 60 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Business Loan | வடக்கு நண்பர்கள் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடனை உத்தரப்பிரதேச அரசு வழங்குகிறது. அதனை பெறுவது எப்படி என பார்க்கலாம்..
Maha Kumbh Mela Free Live Stream: இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியை நீங்கள் வீட்டிலிருந்தே அதை நேரலையில் பார்க்கலாம்.
இரு சக்கர வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் வரும் ஜனவரி 26 முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை என்று உத்திரபிரதேச அரசு மக்களுக்கு தெரிவித்துள்ளது.
Kumbh Mela vs Maha Kumbh Mela: இந்துக்களின் மிகப் புனிதமான விழாக்களான கும்பமேளா மற்றும் மகா கும்பமேளா ஆகிய இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை இங்கு விரிவாக காணலாம்.
Crime News In Tamil: தாயாரையும், 4 சகோதரிகளையும் கொடூரமாக கொலை செய்த இளைஞர், அதுகுறித்த ஒரு வீடியோவும் பேசி வெளியிட்டுள்ளார். இந்த கொலைக்கான பின்னணியை இங்கு காணலாம்.
இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ள ரிங்கு சிங், இன்னு ஒருநாள் போட்டிகளில் இடம் பெறவில்லை. சாம்பியன்ஸ் டிராபி 2025 நெருங்கி வரும் நிலையில் அவர் இடம் பெறுவாரா என்பது சந்தேகமே.
UP Bizarre Incident: முதலிரவில் கணவனிடம் கஞ்சா, பீர் ஆகியவை வேண்டும் என மனைவி கேட்டது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
Viral Video Of Grooms Family Showering Money : நாடு முழுவதும் திருமண வைபவங்கள் நடைபெறும் சீசன் ஆரம்பித்து விட்டது. இதையடுத்து இணையத்தில் பணமழை பொழியும் ஒரு குடும்பத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.