மளிகை கடையில் ரகளை... சிசிடிவி கட்சி வைரல்!

நாகையில் இலவசமாக மளிகை பொருள் கொடுக்காததால், கடையின் உரிமையாளரை தாக்கிய, சாராய வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Trending News