நம்பி சென்ற சிறுமி..! நாசம் செய்த 7 பேர்..! அதிர்ச்சிப் பின்னணி இதோ
கோவையில், சமூக வலைதளங்கள் மூலம் நட்பை ஏற்படுத்தி சிறுமி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணியை தற்போது காணலாம்.