AR Rahman Wife Saira Banu Audio About Divorce : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அவரது மனைவி விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அது குறித்த ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி உள்ள சொர்க்கவாசல் திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் விக்னேஷ் சிவன் குறித்து பேசியுள்ளார் பாலாஜி.
Tamannaah Bhatia Wedding : தென்னிந்தியாவின் முக்கிய நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவரை திருமணம் செய்து கொள்ளப்போகும் நபர் குறித்து இங்கு பார்ப்போம்.
Simbu And Dhanush Image: நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரகுமான் விவாகரத்து பற்றிய அவதூறு கட்டுரைகளையும் வீடியோக்களையும் உடனடியாக நீக்காவிட்டால் உரிய சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஆரம்பித்து வெற்றிகரமாக 6வது வாரம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேற்றப்பட்டனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Zebra Movie Review: ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்சயா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ஜீப்ரா படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
"நெஞ்சு பொறுக்குதில்லையே" பட இசை வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது என்று பேசியுள்ளார். இதுகுறித்து முழு விவரம் இங்குப் பார்ப்போம்.
Sorgavaasal Movie Promotion Photos : ஆர்.ஜே.பாலாஜி, அனிருத், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கையில் சிலேட்டை வைத்துக்கொண்டு போஸ் கொடுக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actor Becomes Number One Hero On Bookmyshow : இந்த ஆண்டில், புக் மை ஷோ தளத்தில் அதிக டிக்கெட்டுகள், ஒரு நடிகரின் படத்திற்காக மட்டும் விற்று தீர்ந்திருக்கின்றன. இந்த விஷயத்தில் அந்த நடிகர், நம்பர் 1 நடிகராக மாறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Bigg Boss 8 Tamil This Week Eviction : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.
AR Ameen About AR Rahman Saira Banu Divorce : ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன், தனது தந்தை குறித்து வெளியிட்டிருக்கும் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rajakili Movie: நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் படம் ராஜா கிளி. வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
Pani Movie Review: ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் முதல் படமாக உருவாகியுள்ள பணி படம் மலையாளத்தில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த வாரம் தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.