தனுஷுடன் இணைந்து நடித்த நடிகைகள் உட்பட திரை வட்டாரத்தில் பல ஆதரவு நயன்தாராவுக்கு குவிந்துள்ளது. இந்தவகையில் இவரது பதிவு எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதை இங்குப் பார்க்கலாம்.
Troll Memes About Actress Nayanthara Dhanush : நயன்தாரா தனுஷுக்கு இடையே வெடித்துள்ள பிரச்சனை ரசிகர்கள் மத்தியில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், இவர்களின் இந்த சண்டையை வைத்து சில நெட்டிசன்கள் மீம்ஸ்கள் மூலம் கலாட்டா செய்து வருகின்றனர்.
Who is this Rhea Singha: பிரபஞ்ச அழகி 2024 போட்டிக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரியா சிங்கா வெளியேற்றப்பட்டார். ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Jyothika About Kanguva Negative Reviews : கங்குவா திரைப்படத்திற்கு எட்டுத்திசையில் இருந்தும் நெகடிவான விமர்சனங்கள் வந்த நிலையில், ஜோதிகா இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
Keerthy Suresh Rumored To Be Get Married Soon : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷிற்கு வரும் டிசம்பரில் திருமணம் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கார்த்தி நடிப்பில் வெளியான ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் டீசர் வெளியான சில நிமிடங்களிலே அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. கார்த்தி நடிக்கும் ஆக்ஷன், காதல் மற்றும் நகைச்சுவை அனைத்தும் கலந்து ஒரு மாஸ் லுக்கில் எண்டிரி கொடுத்த கார்த்தி படத்தின் அப்டேட்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள நிறங்கள் மூன்று படம் வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் தற்போது நடைபெற்றுள்ளது.
திருமண ஆவணப்படத்தின் இரண்டு வருட இடைவெளி குறித்து முழு தகவலை உடைத்த நயன்தாரா , இந்த கடிதத்தில் நயன்தாரா நானும் ரௌடிதான் படம் மற்றும் அதன் தயாரிப்பாளர் தனுஷின் கேவல செயலை மூன்று பக்கத்திற்கு கழிவி ஊற்றிய நயன்தாராவின் ஆவேச பதிவை இங்குப் பார்க்கவும்..
Nayanthara Vs Dhanush : தற்போது இணையத்தில் காட்டுத் தியாக பரவி வருகிறது நயன்தாராவிற்கும் தனுஷிற்குமான சண்டை. இதில் மக்கள் யார் பக்கம் இருக்கின்றனர்? இங்கு பார்ப்போம்.
Nayanthara - Dhanush Issues: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் தனுஷ்க்கு எதிராக பகிரங்கமாக குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். இது கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Actress Supports Nayanthara For Condemning Dhanush : தனுஷ்-நயன்தாரா விவகாரம் பெரும் புயலை கிளப்பியிருக்கும் நிலையில், பிரபல நடிகை ஒருவர் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.
Nayanthara Condemns Actor Dhanush: நடிகர் நயன்தாரா, தனுஷுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Nayanthara Vignesh Shivan With Their Kids Uyir Ulag : தமிழ் திரையுலகில் டாப் நடிகையாக விளங்கி வருகிறார், நயன்தாரா. இவர், தனது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இவை இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறார்.
Director Suresh Sangaiah Dies : தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் ஒருவர், திடீரென்று மரணம் அடைந்துள்ளார். இதையடுத்து, தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
Jayam Ravi Divorce : நடிகர் ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் கடந்த சில மாதங்களே பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த சதானந்தபுரம் பகுதியில் புதியதாக மேம்பாலத்தில் இருந்து சிவகார்த்திகேயன் கீழே குதிக்கும் காட்சியை படம் பிடித்து வருவதால் நெடுங்குன்றம் வண்டலூர் ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நின்று கொண்டு சூட்டிங்கை வேடிக்கை பார்த்து வருகின்றனர்..
OTT Releases Today Where To Watch New Films : ஓடிடியில் புதுப்புது படங்கள், ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது. அவற்றில், எந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்? முழு விவரம்!
Tamil Cinema 2024 Big Movies That Disappointed Fans : இந்த ஆண்டு வெளியான சில படங்கள் பெரும் வெற்றியை பெற்றிருந்தாலும், ஒரு சில படங்கள் ரசிகர்களை ஏமாற்றியதாக இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.