Famous Actress Joined Jailer 2 Cast With Rajinikanth : ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் பணிகள் இந்த ஆண்டில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அப்படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Padayappa Movie Re Release : 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா படம், இந்த ஆண்டில் மீண்டும் ரீ-ரிலீச் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது எப்போது தெரியுமா?
Rajinikanth Diet And Fitness Tips : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கி வருவபவர், ரஜினிகாந்த். இவர், நடிப்பில் மட்டுமல்ல உடலை சரியாக வைத்துக்கொள்வதிலும் கெட்டிக்காரராக இருக்கிறார். இவரைப்போல உடலை அமைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Ghilli vs Thalapathi Re Release : இந்த ஆண்டில் பல படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டாலும், ஒரு சில படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவையாக இருந்தன. அதில் கவனம் ஈர்க்கும் வகையில் இருந்தது கில்லி படமும் தளபதி படமும்தான்.
Rajinikanth Talks About Amaran Movie : சிவாகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு, நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்.
Dhanush And Rajinikanth In Jailer 2: நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிகர் தனுஷும் ரஜினியும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
Vettaiyan Box Office Collection Day 4 Chennai : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேட்டையன் படத்தின் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
Vettaiyan Movie: கோவில்பட்டியில் வேட்டையன் திரைப்படத்தை திரையிட மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 'நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டிங்களோ, அவர்தான் இந்த படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்' போராட்டக்காரர்களில் திரையரங்கு நிர்வாகி கடுப்பாக பேசியது அங்கு பரபரப்பை உண்டாக்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.