நீண்ட நாட்கள் பிறகு மீண்டும் ரீஎண்டிரி கொடுத்த சூர்யாவின் கங்குவா திரைப்படம். இப்படத்தின் கருத்துகள் இணையத்தில் நிரம்பி வழிகின்றது. தமிழில் வெளியான பான் இந்தியா திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்புத் திறமை அட்டகாஸமாக நடித்துள்ளார். மேலும் கங்குவா திரைப்படம் வசூல் குறித்த முழுத் தகவல் இங்கேப் பார்க்கவும்.
Resul Pookutty Criticizes Kanguva Movie : சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம், நெகட்டிவ் விமர்சனங்களால் நிரம்பி வழியும் நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ஒருவர் விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார்.
Kanguva Movie Troll Viral Funny Memes : சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம், கங்குவா. இந்த படம் வெளியாகியிருக்கும் இடங்களில் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
Napoleon Son Dhanoosh Gift From His Wife : நெப்போலியன் மகன் தனுஷிற்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிலையில், இவருக்கு அவரது மனைவி அக்ஷயா ஒரு பரிசை கொடுத்துள்ளாராம். அது என்ன தெரியுமா?
Kanguva Movie Review: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பட்டானி, பாபி தியோல் நடித்துள்ள கங்குவா படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
First Choice Before Vijay To Act In Thuppakki Movie : 2012 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான துப்பாக்கி படத்தில் விஜய்க்கு முன்னர் ஹீரோவாக நடிக்க இருந்த நாயகன் யார் தெரியுமா?
Kanguva Movie Difficulties Before Release : சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் கங்குவா திரைப்படம், மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதையடுத்து, இந்த படம் கடந்து வந்த பாதையை இங்கு பார்ப்போம்.
Latest Kanguva Twitter X Review : சூர்யா நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதியான இன்று, கங்குவா திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம், தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் அதிகாலையிலேயே திரையிடப்பட்டிருக்கிறது.
Kanguva Release : கங்குவா திரைப்படம், நவம்பர் 14ஆம் தேதியான நாளை வெளியாக இருப்பதை ஒட்டி, இந்த ரிலீஸிற்கு மழையினால் பிரச்சனை வருமா என்பது குறித்த சந்தேகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து கேப்டன் அருண் தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அது அர்ச்சனா தானா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Napoleon Son Dhanoosh To Get Married Second Time : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வரும் நெப்போலியன், அவரது மகன் தனுஷிற்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார். இதையடுத்து, தற்போது அவரது மகனுக்கு 2ஆம் முறையாக திருமணம் செய்து வைக்க உள்ளதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
This Week OTT Releases: ஓடிடியில் வாரா வாரம் புதுப்புது படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன என்பதை இங்கு பார்ப்போம்.
Pranav Mohanlal: பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் ஸ்பெயினில் உள்ள ஒரு பண்ணையில் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருவதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.
Amaran Movie OTT Release Date: திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் அமரன் திரைப்படம் ஓடிடியில் இம்மாத இறுதியில் வெளியாக இருந்த நிலையில், தற்போது அது தள்ளிப்போக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Actor Prabhas: இந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பாகுபலி திரைப்படம் மூலம் பிரபாஸ் முதல் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.