சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் இவர் சமீபத்தில் தன் தாய் பற்றி எழுதியிருந்த பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும் திவ்யா சத்யராஜ் பதிவிட்ட கருத்து இங்குப் பார்க்கலாம்.
பிக் பாஸ் 7 தமிழ் வைல்ட் கார்டில் நுழைந்த அர்ச்சனாவுக்கு 27 வயதாகிறது என்று ரசிகர்கள் அனைவரும் தெரிந்திருக்கும் விதத்தில் பிறந்தநாளை அர்ச்சனா கொண்டாடியிருக்கிறார். பிக் பாஸில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய கடைசி சீசன் என்றே சொல்லாம். மேலும் அர்ச்சனா பிறந்தநாள் பற்றிப் பார்ப்போம்.
அமரன் திரைப்படத்தில் எந்த தனிப்பட்ட கருத்தும் திணிக்கப்படவில்லை என்றும், இது, இந்திய பாதுகாப்புத்துறையின் ஒப்புதல் மற்றும் பாராட்டுக்களை பெற்றுள்ளதாகவும், திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
Kamalhaasan: நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் முக்கிய முடிவை எடுத்துள்ளார். இனி அவரை யாரும் உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
அமரன் திரைப்படத்தில் எந்த தனிப்பட்ட கருத்தும் திணிக்கப்படவில்லை. இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் மற்றும் பாராட்டுக்களை பெற்ற படம் இது என உதகையில் அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி.
Game Changer Teaser: குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
Kollywood Movies Huge Hits In October And November : தமிழ் திரையுலகில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பல படங்கள் வெளியாகின. இதில், குறிப்பிட்ட 5 படங்கள் மக்களுக்கு பொக்கிஷமாக கிடைத்திருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Actress Kasthuri Shankar Latest News: நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் வீடு பூட்டப்பட்டு, செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட இருக்கிறது.
Amaran Box Office Collection Day 10 : சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், அமரன். இந்த படம் உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் 10 நாட்கள் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
Actor Delhi Ganesh Unknown Facts Young Age Photos : பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ், தனது 80 வயதில் உயிரிழந்திருக்கிறார். இவரது இறப்பு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவரது இளமைக்கால புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைப் பாடமாக உருவாக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ எடுக்கப்பட்டது. ரூ.100 கோடியைக் கடந்த சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்தின் 9வது நாளில் உலகளவில் செய்த வசூலை இங்குப் பார்க்கலாம்.
இருப்பிடத்தில் இருந்தே தங்கள் பகுதியைச் சுற்றி உள்ள தகவல்களை அறிந்து கொள்ள, Hyperlocal முறையில் புதிய செயலியாக உருவாகி உள்ளது KYN. இவர்கள் நடத்திய குறும்பட திருவிழா மக்களின் கவனத்தை ஈர்த்தது.
தமிழ் சினிமாவில் சில கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய படங்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கே ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Actor Dhanush Upcoming Movie Line Ups : நடிகர் தனுஷ் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். அந்த படங்களின் லிஸ்டையும், அதை இயக்க இருக்கும் இயக்குநர்களையும் இங்கு பார்ப்போம்.
Who Is Ramya Pandian Husband Lovel Dhawan : கோலிவுட் திரையுலகில் முக்கிய நடிகையாக விளங்குபவர், ரம்யா பாண்டியன். இவருக்கு, சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இவரை மணம் முடித்தவர் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?
ஓமகுச்சி நரசிம்மன் ஹாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பைப்பெற்ற முதல் தமிழ் நடிகர் என்றப் புகழைப் பெற்றுள்ளார். இந்தியன் படம் மற்றும் முதல்வன் உள்ளிட்ட அனைத்துப் பிரபல படங்களிலும் ஒமகுச்சி நரசிம்மன் காமெடியினை மக்கள் ரசித்துள்ளனர், இவரது வாழ்க்கை குறித்துப் பார்க்கலாம்.
Ramya Pandian Marriage Photos: நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா மாஸ்டர் லோவல் தவானுக்கும் இன்று ரிஷிகேஷில் திருமணம் நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.