நடிகர் அருண் விஜய் பிறந்தநாளை ரசிகர்களின் அன்பினால் ரத்த தானம் முகாமிற்குச் சென்று ரசிகர்கள் நடத்திய ரத்த தானத்தில் கலந்து கொண்டு நிகழ்ச்சியைப் பிறந்தநாளாகக் கொண்டாடினார். இதுகுறித்து முழு விவரம் கீழேப் படிக்கவும்.
தென்னிந்தியப் பிரபலங்களான ஜிவி பிரகாஷ், தனுஷ், ஜெயம் ரவி, டி இமான், தற்போது ஏ ஆர் ரகுமான் விவகாரத்துப் பட்டியல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது ஏ ஆர் ரகுமானும் வந்துள்ளது பலருக்கும் எதிர்பார்க்காத அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் இதுக்குறித்த முழு தகவலும் இங்குப் பார்க்கலாம்.
அஜித் சார் உச்சம் என்றும், அவருக்கு யாரும் போட்டி கிடையாது என்றும், அவருடைய ரசிகர்கள் என்னை அவ்வளவு நேசிக்கிறார்கள் என்றும் நடிகர் அருண் விஜய் தெரிவித்தார்.
பல உயரிய விருதுகளை வாங்கி குவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால காதலனை வருகின்ற டிசம்பரில் திருமணம் செய்யவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முழு விவரம் இங்குப் பார்க்கவும்.
Keerthy Suresh Marriage: கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், அவை முற்றிலும் வதந்தி என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் ரஹ்மானுடன் இணைந்து இவர் நடித்திருக்கும் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் நவம்பர் 22 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் “ ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் “காந்தாரா: அத்தியாயம் 1”அக்டோபர்2 தேதி 2025 வெளியாகிறது. அடுத்த ஆண்டு அதிக வெற்றி படங்கள் வெளியாகும் நிலையில் தற்போது காந்தாரா படத்தின் அத்தியாயம் 1 அறிவிக்கப்பட்டது. ரசிகர்களை புதுப் படங்கள் மழையில் நனையச் செய்கிறது. மேலும் இதில் குறித்துப் பார்ப்போம்.
நானும் ரௌடிதான் படம் நயன்தாராவின் வாழ்க்கையை மாற்றிய படம் என்றேக் கூறலாம். அப்படிப்பட்ட எமோஷனலான மற்றும் காதல் கதை நிறைந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரௌடிதான் எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும் இந்த நடிகர் ஏன் நடிக்கவில்லை என்று இங்குப் பார்க்கலாம்.
Notable Actress In Tamil Cinema 2024 : 2024ல் வெளியான படங்களில் இடம் பெற்றிருந்த தமிழ் நடிகைகள், ஒரு சிலர் தங்களது நடிப்பால் கவனம் ஈர்த்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம்.
Nayanthara New Movie Title Released : Drumsticks Productions மற்றும் Movie Verse Studios இணைந்து வழங்கும், நயந்தாராவின் புதுப்பட டைட்டில் லுக் டீசர் வெளியானது.
Nayanthara Beyond The Fairy Tale X Review : டாப் நடிகை நயன்தாரா, கடந்த 2022ஆம் ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். பல்வேறு சர்ச்சைகளுக்கு இந்த நிகழ்வு, தற்போது ஆவணப்படமாக வெளியாகி இருக்கிறது.
Watch Pushpa 2: The Rule Trailer: பாட்னாவில் புஷ்பா 2 டிரெய்லர் வெளியிடப்பட்டது. புஷ்பா 2 பாகத்தில் இயக்குனர் சுகுமார் தனது முத்திரையை பதிக்க உள்ளார். புஷ்பா 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை காண திரண்ட ரசிகர்கள்.
Tamil Movies 2024 With Highest Opening Collection: இந்த ஆண்டில், பல படங்கள் வெளியாகி இருந்தாலும், குறிப்பிட்ட 5 படங்கள் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் அடித்திருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.