உங்கள் பொழுது நகைச்சுவைக் கலந்ததாக போகுனுமா இந்த 7 தமிழ் படங்களை அப்போ நீங்க கண்டிப்பாகப் பார்க்கணும், மேலும் படம் குறித்த் அப்டேட் கீழேப் பார்க்கவும்.
Kanguva Movie Release Problem : நடிகர் சூர்யா நடித்த வெளியாக உள்ள கங்குவா திரைப்படத்திற்கு தடை கூறிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
Bigg Boss Fame Pradeep Antony Wedding Photos : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலபமான பிரதீப் ஆண்டனிக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. இவரை திருமணம் செய்து கொண்ட பெண் யார் தெரியுமா?
அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார் நிவின்பாலி, ஹேமா கமிட்டியின் அதிரடியால் நிவினுக்கு ஏற்பட்ட நெருக்கடியான சிக்கலிருந்து எப்படி விடுதலையானார் என்று இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
மணிரத்தினம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் டீசரில் நீங்க இந்தக் காட்சியை கவனித்தீர்களா ? வாங்க இங்குப் பார்ப்போம்.
Kamal Haasan Thug Life Movie Resembling 7aum Arivu Bodhidharma : கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் அவரது லுக் பார்ப்பதற்கு 7ஆம் அறிவு போதி தர்மர் போல இருப்பதாக சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Amaran Sivakarthikeyan Sai Pallavi Salary : அமரன் திரைப்படம் மக்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இந்த படத்திற்காக நடிகர்கள் வாங்கிய சம்பள விவரங்களை இங்கு பார்ப்போம்.
Amaran Character Waheed Ahmed Actor Umair : சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் அமரன் படத்தில் வஹீத் அஹ்மத் என்ற கதாப்பாத்திரம் இடம் பெற்றிருந்தது. இவர் யார் தெரியுமா?
வரலாற்றின் சிறப்புமிக்க கதையைக் காணத் தயாராகுங்கள்! பிரமாண்டம், அதிசயம், வியக்க வைக்கும் காட்சி இதிகாசக்கதை அடிப்படையில் இவையனைத்தும் படமாக ஒன்று மற்றும் இரண்டு பாகங்களில் எடுக்கபடவுள்ளது, மேலும் இதன் அப்டேட் கீழேப் படிக்கவும்.
This Week OTT Release List : வழக்கமாக ஓடிடி தளங்களில் புதுப்புது படங்களும் தொடர்களும் வெளியாவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், இந்த வாரத்தின் புதிய ரிலீஸ்களை இங்கு பார்க்கலாமா?
உங்களை கீழே தள்ள நினைப்பவர்கள் யாரென்றே தெரியாது. அவர்கள் உங்களுடன் பழகும் ஆளாகவே இருக்கலாம். அவர்களை சமாளிக்க சில டிப்ஸ் இருக்கிறது. அது என்ன தெரியுமா?
நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் மீண்டும் இணையும் “தாண்டேல்” படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் இதுப்பற்றியத் தகவல் இங்குப் பார்ப்போம்.
Dhanush Reportedly Appreciated Lucky Baskhar Movie : தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ், தீபாவளிக்கு வெளியான லக்கி பாஸ்கர் படத்தை பாராட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
Latest News Sathyaraj Refused To Act In Thalapathy 69 Movie : விஜய் நடிப்பில் தளபதி 69 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அவர் நடிகர் சத்யராஜை நடிக்க அழைத்தும் அவர் வர மறுத்திருக்கிறார். இதற்கான காரணம் என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.