8th Pay Commission Big Update: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 1.2 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்தும் 8வது ஊதிய குழுவை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஆதார் கார்ட் வைத்திருந்தால் அரசு, ரூ. 50000 வரை கடன் தருகிறது. எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Pradhan Mantri Jan Dhan Yojana: இந்த திட்டத்தின் பலன்கள் பற்றி பலருக்கு நன்றாக தெரியும். எனினும், இதன் பல மறைமுக நன்மைகள் பற்றி இன்னும் பலருக்கு தெரியாத நிலை உள்ளது.
PM Kisan Samman Nidhi: விவசாயிகளின் பொருளாதாரச் சுமையைத் தணிக்கும் பொருட்டு, பிரதமர் கிசான் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனுடன், பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) போன்ற பிற முன்முயற்சிகளும் நிதியுதவியில் ஊக்கத்தைப் பெற்றுள்ளன.
PM Awas Yojana: இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள் 21 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று திட்டத்துடன் தொடர்புடைய ஒருவர் தெரிவித்தார். இதில் உள்ள சில முக்கிய விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.
PM Awas Yojana: இன்றும் நாட்டில் பலர் குடிசை வீடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிலையான வீடுகளை அளிக்க, மோடி அரசு ஏழை மக்களுக்காக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளது.
Central Government Schemes: நாட்டு மக்களிடையே பிரதமருக்கு பரவலான பாராட்டுகளைப் பெற்று தந்த, அதிக நன்மைகளை அளிக்கக்கூடிய சில பிரபலமான மத்திய அரசு நலத் திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Pradhan Mantri Awas Yojana: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0ன் ஒரு பகுதியாக மத்திய அரசாங்கம் 1 லட்சம் புதிய வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய திட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. கடந்த வாரம், டிசம்பர் 9ம் தேதி, பிரதமர் மோடி எல்ஐசியின் பீமா சகி யோஜனாவைத் தொடக்கி வைத்தார்.
PM Narendra Modi: வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை அடைய குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்குமான 11 தீர்மானங்களை பிரதமர் மோடி நேற்று மக்களவையில் பட்டியலிட்டார்.
Tamil Nadu Latest News Updates: எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு, வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
LIC Bhima Sakhi Yojana Scheme: எல்ஐசியின் பீமா சகி யோஜனா என்ற புதிய திட்டம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதுடன் அவர்களுக்கு நிதி ஆதாரத்தையும் உருவாக்குகிறது.
8th Pay Commission: விரைவில் 8வது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Ayushman Bharat: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் பலன்கள் வழங்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றத்திற்கு பிறகு, ஒரே வாரத்தில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முதியோர், இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.