Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் தலைமை செயலகத்தில் இருந்து நாளை (பிப். 18) முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.
புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பெரும் திட்டம் ஒன்றை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட் 2025 விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அதில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
New Income Tax Bill 2025: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது பட்ஜெட் உரையின் போது அறிவித்த புதிய வருமான வரி மசோதா, வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Senior Citizens Latest News: FD கணக்கில் பணத்தை முதலீடு செய்யும் நோக்கம் உங்களுக்கு இருந்தால், அதை புதிய நிதியாண்டிலிருந்து ஒரு மூத்த குடும்ப உறுப்பினரின் பெயரில் செய்வது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும்.
Railway Budget 2025: 2025-26 பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.
Budget 2025: புதிய வருமான வரிச் சட்டம் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அதாவது பிப். 13ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN Budget 2025: மத்திய பட்ஜெட் வெளியாகியிருக்கும் நிலையில், அடுத்து தமிழ்நாடு பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமைச்சரவை கூட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், நாம் தமிழ் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய பட்ஜெட்டை காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பை என கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப் பெரிய ஜாக்பாட் பரிசு குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியானது.
Kisan Credit Card | கிசான் கிரெடிட் கார்டு வேண்டும் என்றால் எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன ஆவணங்கள் தேவை? தகுதிகள் என்ன? என்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Senior Citizens Savings Scheme | மூத்த குடிமக்கள் ஒரே ஒருமுறை பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே 12 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
2025-2026 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார், பட்ஜெட்டின் சாதக பாதகங்கள் குறித்து விவாத மன்றம் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட கருத்துகள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.