2024 லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மற்றும் NDA அரசாங்கம் அமைப்பதற்கு முன்பு, பாஜகவின் கூட்டணிக் கட்சிகள், குறிப்பாக JDU அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Narendra Modi: நரேந்திர மோடி பிரதமராக வரும் ஜூன் 8ஆம் தேதி பதவியேற்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
PM Modi Resignation: 17ஆவது மக்களவை அமைச்சரவையை கலைக்கும் பரிந்துரையையும், தனது ராஜினாமா கடிதத்தையும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி அளித்த நிலையில், அவற்றை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வமாக ஏற்றார்.
நாட்டில் மீண்டும் பிரதமர் மோடியின் கீழ் ஆட்சி அமையப் போகிறது என்றாலும், முன்பைப் போல் தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு முன்னால் சில முக்கிய சவால்கள் நிச்சயம் இருக்கும்.
அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையைப் பிடித்து பாஜக ஆட்சியைத் தக்கவைத்த நிலையில், முதலமைச்சராக பெமா காண்டு மீண்டும் பதவியேற்க உள்ளார்
பிரதமர் விவேகானந்தர் இல்லம் வருவதால் வாக்காளர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி மோடியை கண்டு அச்சப்படுவதாக விமர்சித்தார்.
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்யும் நிகழ்ச்சிக்குத் தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவையில் அதிகப் படித்த அமைச்சர்களின் கல்வித் தகுதிகள் விபரம்: டாக்டர். சுப்ரமணியம் ஜெய்சங்கர் முதல் நிர்மலா சீதாராமன் வரை மிக உயர்ந்த கல்வியறிவு பெற்ற சில அமைச்சர்களின் கல்விப் பின்னணியை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
TN Latest News Updates: ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை என்றும் அப்படி வந்தால் அதை ஆதரிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என இந்தியா கூட்டணியில் உள்ள விசிகவின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியுள்ளார்.
பிரதமர் திருக்குறளைப் பெரிதும் போற்றுபவர் என்றும், திருக்குறளை உலகப் பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.