சென்னை திருவொற்றியூரில் சாலை ஓரம் பழக்கடை வைத்திருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். இந்த கொலைக்கான காரணம் என்ன? என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
ராசிபுரத்தில் ஏடிஎம் மையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tamil Nadu Latest News: மக்கள் நம் பக்கம்.. மாற்று முகாம் கலக்கம் என உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் -முதல் அமைச்சர் மு.க, ஸ்டாலின்
திருவண்ணாமலையில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவியை எட்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து, கிருஷ்ணகிரி மாவட்ட காட்டு பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் உடல் பாகங்களை தேடும் பணியில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு சென்ற முத்துப்பேட்டை வாலிபர் மாயமான நிலையில், 14 நாட்களை கடந்து இன்று வரை வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு கும்பகோணம் அருகே உடையாளூரில் அவரது சமாதி என கருதப்படும் இடத்தில் உள்ள லிங்கத் திருமேனிக்கு ஏராளமானோர் பூஜை செய்து வழிபட்டனர்.
Actress Kasthuri Shankar Latest News: நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் வீடு பூட்டப்பட்டு, செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.