சிஎஸ்ஆர் நிதி மூலம் மட்டுமே அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியார் பள்ளிகள் முன்வந்தன என்றும், அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளனர்.
TN School Reopening Latest Update: தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்டை இங்கு காணலாம்.
பிரான்ஸ் நாட்டின் தேசிய நூலகத்தைப் பார்வையிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் உள்ள நூலகத்தைப் பார்வையிட வருமாறு நூலக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் இன்று விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அடிப்படை கட்டமைப்புகளே இல்லாத பள்ளிகள் தான் உள்ளது. சில பள்ளிகளில் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் சூழ்நிலைகளையும் நாம் பார்க்கிறோம் - அமைச்சர் ஆர் பி உதயகுமார்.
அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை சந்தித்தால் ஆளுநருக்கு தமிழக பாடதிட்டங்கள் குறித்த அருமை புரியும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Singer Bhavatharini Last Song : இளையராஜாவின் மகள் பவதாரிணி சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த நிலையில், அவர் கடைசியாக செய்து கொடுத்த சேவைக்கு மக்கள் மத்தியில் பாராட்டு கிடைத்திருக்கிறது.
எதிர்க்கட்சியாக இருந்தபோதே 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தல் வெறும் தேர்தல் அல்ல நாட்டை காக்கக்கூடிய போர் என வேலூரில் நடைபெற்ற எல்லோருக்கும் எல்லாம் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.
Tamil Nadu Public Exams Schedule: தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
பள்ளிகளில் ஏற்படும் ஜாதி மோதல்களை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
TN Teachers Salary Hike: நீண்ட நாள்களாக சென்னையில் போராடி வந்த ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அறிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.