Uric Acid Control: யூரிக் அமிலம் அதிகரிப்பது இந்த நாட்களில் பலருக்கு உள்ள பிரச்சனையாக உள்ளது. இது சிறு வயதிலேயே மக்களைத் தொந்தரவு செய்யும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. யூரிக் அமிலம் என்பது உடலில் உற்பத்தி செய்யப்படும் ரசாயனமாகும். இது பியூரின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது அதிகரிக்கிறது. யூரிக் அமிலம் ஒவ்வொருவரின் உடலிலும் உருவாகிறது. இது இயற்கையான செயல்முறையாகும். சிறுநீரகம் இதை வடிகட்டி உடலில் இருந்து எளிதாக அகற்றி விடுகிறது. சிறுநீரகங்கள் உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்றத் தவறினால், அது உடலில் சேரத் தொடங்குகிறது.
Uric Acid: யூரிக் அமில அளவு அதிகரிப்பது பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இந்த நோய்களில் முக்கியமாக கீல்வாதம், இதய நோய், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அடங்கும்.
Improve Immunity: வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. அதற்கு அடிப்படை உணவு தான். உணவில் சிலவற்றை அதிகரித்தால், நோயெதிர்ப்பு சக்தியும் மேம்படும்.
Uric Acid: அதிக யூரிக் அமிலம் உள்ளவர்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக தண்ணீரை உட்கொள்வதன் மூலம், சிறுநீரகம் உடலில் இருந்து நச்சுகளை எளிதில் அகற்றும்.
தைராய்டு பிரச்சனையால், எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது, அதை உணவில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம். அதிகரித்து வரும் உங்கள் எடையை எப்படி குறைக்கலாம் என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம்.
குளிரூட்டப்பட்ட சாதம், உருளைக்கிழங்கு போன்ற மாவுசத்து நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
Uric Acid Control: சில சிட்ரஸ் பழங்களை உணவில் உட்கொள்வதன் மூலம் யூரிக் அமிலத்தின் அறிகுறிகளைக் குறைக்கலாம். யூரிக் அமிலத்தை வேகமாக கட்டுப்படுத்தும் பழங்கள் எவை என்று பார்ப்போம்.
Uric Acid: கடல் உணவுகள், சிவப்பு இறைச்சி, கல்லீரல், அதிக பிரக்டோஸ் உணவுகள் மற்றும் பானங்கள் மற்றும் ஆல்கஹால் உட்கொள்வது உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது.
கொக்கு ஒன்று அதன் உரிமையாளர் அதனை விடுவித்ததும் வேகமாக பறந்து சென்று ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் மொத்த மீன்களையும் கண் சிமிட்டும் நேரத்திற்குள் தின்றுவிடுகிறது.
குளிர்ந்த நீர் அல்லது குளிர் பானங்கள் போன்றவற்றை நாம் குடிக்கும்போது நமது இரத்த நாளங்களைச் சுருக்கி செரிமானத் திறனை பாதிக்கிறது, இதனால் அஜீரண கோளாறு ஏற்படுகிறது.
Dinner Tips for Weight Loss: இரவு உணவை, நாம் உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உட்கொள்ள வேண்டும். அப்படி செய்வதால் நாம் முழுமையான தூக்கத்தை பெற முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.