வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பிய கற்றாழை சாறு நாள் முழுவதும் தேவையான இயற்கையான ஆற்றல் மூலமாக செயல்படுகிறது. மேம்பட்ட செரிமானம், தோல் ஆரோக்கியம், சிறந்த வாய்வழி சுகாதாரம் போன்றவற்றிற்கு உதவுகிறது.
உலர் திராட்சை நீர் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இந்த நீரில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், மலச்சிக்கலை போக்கவும், பல்வேறு வயிற்று பிரச்சனைகளை நிவர்த்தி செய்யவும் உதவுகிறது.
Tea | காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது இந்த 7 பிரச்சனைகளை ஏற்படுத்தும். இன்றிலிருந்து வெறும் வயிற்றில் டீ குடிப்பதை ஏன் அதை நிறுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Stomach pain | தூங்கும்போது செய்யும் தவறுகளால் வயிற்று வலி பிரச்சனையை நீங்கள் கட்டாயம் எதிர்கொள்ள நேரிடும். அந்த தவறு என்ன? எப்படி தூங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுநீரக நோய்த்தொற்றுகள் அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான நிலைமைகள் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்தலாம், மேலும் உயிருக்கு ஆபத்தானவையாகவும் இருக்கலாம்.
Constipation | மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த 3 பொருட்களையும் தண்ணீரில் கலந்து தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடித்தால், காலையில் எழுந்தவுடன் மளமளவென மலம் வெளியேறிவிடும்.
முகப்பருவை சரிசெய்ய சில உணவுகளை தவிர்க்க வேண்டும். செரிமான பிரச்சனைகள் இருந்தாலும் முகப்பருக்கள் ஏற்படும். முகத்தில் பருக்கள் இருந்தால் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Cumin Water Benefits: வயிற்றில் வாயு மற்றும் அஜீரண பிரச்சனையால் பலரும் சிரமப்படலாம். இதனால் இரவு தூக்கமும் கெட்டுவிடும். இதனை சரி செய்ய சீரக தண்ணீர் உங்களுக்கு உதவும்.
Constipation | நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது வயிறு, குடல் மற்றும் குடல் இயக்கம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன?, அதற்கான காரணம் மற்றும் தடுப்பு முறை குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
பப்பாளி இயற்கையான சர்க்கரைகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன், விரைவான ஆற்றலை வழங்குகிறது. பப்பாளியில் காணப்படும் இயற்கை சர்க்கரைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான விருப்பமாக அமைகிறது.
ஒவ்வொரு உணவிற்கும் ஒரு பக்குவம் உள்ளது. எனவே அவற்றை சரியான நேரத்தில் எடுத்து கொள்வது அவசியம். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Health Benefits Of Jaggery Milk: இரவில் படுக்கைக்கு செல்லும் முன் வெல்லம் கலந்த பாலை சூடாக அருந்துவதன் மூலம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அவற்றை ஒவ்வொன்றாக இங்கு காணலாம்.
குளிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுப்பது அவர்களுக்கு நல்லதா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். வாழைப்பழங்கள் உடலை குளிர்ச்சியாக உணரவைக்கும், சில சமயங்களில் அவை சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.