Weight Loss Diet Tips: சத்தான மற்றும் குறைந்த கலோரிகளைக் கொண்ட உணவை சாப்பிடுவது மிக முக்கியமாகும். அவற்றை சாப்பிடுவதன் மூலம் உங்கள் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
Weight Loss: உடல் எடையை குறைக்க பலரும் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். இருப்பினும், பலரால் தங்கள் உடல் எடையை குறைக்க முடிவதில்லை. இதற்கான காரணம் என்ன?
சாப்பிடுவதற்கு சில மணி துளிகள் முன்னர் நாம் தண்ணீரை குடித்தால் நாம் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவும் கம்மியாகும், இதனால் உடல் எடையும் சீக்கிரம் குறையும்.
Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பதால் மக்கள் அதிக பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். உடல் எடையை குறைக்க பல விதங்களில் மக்கள் முயற்சி செய்கிறார்கள். உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.
தாய்ப்பாலின் வழியாக குழந்தைக்கு ஊட்டச் சத்துக்கள் மட்டுமே செல்கிறது, அதோடு தாய்ப்பாலில் இம்யூனோகுளோபுலின்கள் நிறைந்திருப்பதால் இது சளி மற்றும் எவ்வித தொற்றையும் ஏற்படுத்தாது.
Piles Cure in Winter: குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த பருவத்தில் நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களை கவனிக்கவில்லை என்றால், பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு குளிர்காலத்தில் அதனால் வரும் தொல்லை சற்று அதிகமாக இருக்கும். நாட்டிலும் உலகிலும் பைல்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
நமது உடலிலுள்ள இன்சுலினின் சமநிலையற்ற நிலையால் நீரிழிவு நோய் வருகிறது, ஆரம்பத்திலேயே சில வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலமாக நீரிழிவு நோய் வராமல் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
High blood sugar: காலையில் தூங்கி எழுந்ததும் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும், இதற்கு பல்வேறு காரணிகள் காரணமாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.
Side Effects of Milk: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பாலுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் மட்டும் இதிலிருந்து விலகி இருக்கிறார்கள். புரதம், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் ஆகியவற்றுடன் பாலில் பல நுண்ணூட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. பலர் பாலை சூடாக குடிக்க விரும்புகிறார்கள், சிலரோ அதை குளிர்ச்சியாக குடிக்க விரும்புகிறார்கள். சிலர் சர்க்கரையுடன், சிலர் சர்க்கரை இல்லாமல் பாலை உட்கொள்கிறார்கள்.
Foods to Cure Iron Deficiency: இரும்பு சத்து குறைபாட்டைக் குணப்படுத்தும் காலை உணவுகள்: நமது பரபரப்பான வாழ்க்கை முறையால், நம் உடலில் பல சத்துக்களின் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதனால் உடல் நலனில் மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் இரும்புச் சத்து குறைபாடு இன்று பெரும்பாலான மக்களிடம் காணப்படுகிறது.
Piles Cure in Winter: குளிர்காலத்தில் பைல்ஸ் பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம் என்றும், இந்த சீசனில் வரும் நோயை எப்படி தடுப்பது என்றும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Piles Diet: முதுமை, நாள்பட்ட மலச்சிக்கல், கர்ப்பம், வயிற்றுப்போக்கு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தினசரி உட்கொள்வதன் விளைவாக மலக்குடலின் கீழ் பகுதி சேதமடைகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.