Winter Face Pack Tips: குளிர்காலத்தில் உங்கள் சருமத்தில் பளபளப்பு குறைவாக இருக்கும். இதனை சரி செய்ய வீட்டில் தயார் செய்யக்கூடிய சில பேஸ் பேக் உதவிகரமாக இருக்கும்.
Coconut oil | வீட்டில் வைத்திருக்கும் தேங்காய் எண்ணெயை தினமும் ஒரு ஸ்பூன் குடித்தால் போதும் நீங்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இன்னும் சில நன்மைகள் இருக்கின்றன.
Hair Fall: முடியை வலுப்படுத்த அதனை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். முடிக்கு பின்வரும் இந்த 4 எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி வலுவாக இருக்கும்.
முடிக்கு எண்ணெய் தேய்ப்பது முடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்து கொள்ளும். ஆனால் இரவில் நேரத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பதால் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.
MP Eshwarasami assurance: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி. ஈஸ்வரசாமி உறுதி அளித்தார்...
முடி உதிர்தல், பொடுகு, அடர்த்தி குறைதல், வறண்ட கூந்தல் உள்ளிட்ட கூந்தல் சம்பந்தமான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற வீட்டு வைத்தியம் அல்லது இயற்கை வைத்தியம் சிறப்பாக கை கொடுக்கும்.
Coconut Oil And Lemon Juice For Gray Hair: நீண்ட நாட்கள் வரை முடி கருமையாகவே இருக்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கூந்தலில் பயன்படுத்துங்கள்.
Coconut Oil Face : முகப்பரு, தடிப்புகள் போன்ற சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்பு இந்த விஷயங்களை கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
Coconut Oil For Hair Growth: தலைமுடிகள் வளராமல் இருந்தால் அதற்கு நிவாரணம் எண்ணெய்க் குளியல் என்று சொல்வார்கள். தற்போது பொடுகுத்தொகை மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. முடியை வலுப்படுத்தும்போதே பொடுகு நீங்கினால் நல்லது தானே?
இந்திய சமையலில் அதிகம் உபயாேகப்படுத்தப்படும் உணவு பொருட்களுள் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இவை இரண்டில் சிறந்தது எது தெரியுமா?
பொடுகு பல முடி பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது மற்றும் இந்த பிரச்சனைகள் காலப்போக்கில் வேகமாக அதிகரிக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், பொடுகுக்கு இந்த விதையை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
Cooking Oil For Weight Loss: தேங்காய் எண்ணெய் போன்ற மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த எண்ணெய்கள், உடல் எடையை குறைக்குமா?
ஆழ்ந்த ஈரப்பதம் முதல், வயதான தோற்றத்தை கட்டுப்படுத்துவது மற்றும் மன அழுத்த நிவாரணம் வரை, இந்த குளிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் தோல் பராமரிப்பிற்கு உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.