Best Drinks To Improve Bone Health: நமக்கு வயது அதிகரிக்கும் போது உடலில் பல வித கோளாறுகளும் ஏற்படுகின்றன. எலும்புகளை வலுவடையச் செய்யும் சுவையான மற்றும் சத்தான பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Health Tips: வயது ஏற ஏற, எலும்புகள் தேய்ந்து பலவீனமடையத் தொடங்கும். அதுவும் இன்றைய ஓட்டம் நிறைந்த வாழ்க்கை முறையில் வயதுக்கு முன்பே எலும்புகள் வலுவிழந்து தேய்ந்து போகின்றன.
Dry Fruits For Bones: எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுவதில் உலர் பழங்கள் மாயாஜாலம் செய்கின்றன. எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இவற்றை மறந்துவிடவேண்டாம்
Health Tips: எலும்புகளை வலுவாக பார்த்துக்கொள்ள என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருப்பது மிக முக்கியமாகும். அதே போல், எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க நாம் உட்கொள்ளக்கூடாத சில உணவுகளும் உள்ளன.
Health Tips: வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். எலும்புகளை வலுவடையச் செய்யும் சுவையான மற்றும் சத்தான பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mushroom, Broccoli For Bones: எலும்புகளை வலுப்படுத்த, கால்சியம் நிறைந்த சரிவிகித உணவை உட்கொள்வது சிறந்தது. ஆனால் இது தவிர, மிக முக்கியமான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அத்தகைய உணவுப் பொருட்கள் தான் காளான் மற்றும் ப்ரோக்கோலி ஆகும்.
Importance Of Omega-3 Fatty Acid: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: நீரிழிவு மேலாண்மை மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான திறவுகோல் என்பதற்கான காரணங்கள்...
Bad Food Combo For Bones: எலும்பு பலவீனத்தை ஏற்படுத்தும் காய்கறிகளில் கீரைக்கு தான் முதலிடம் உண்டு. கீரையில் கால்சியம் இருக்கும்போது அது எப்படி எலும்பை பலவீனப்படுத்தும்? தெரிந்துக் கொள்ளுங்கள்
Arthritis Pain Remedy: மூட்டு வலியைத் தடுக்கவும், அதற்கு நிவாரணம் அளிக்கவும் உதவும் பழங்களை உட்கொள்வது இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். கீல்வாதத்திற்கு நிவாரணம் அளிக்கும் 5 சிறந்த பழங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Bone Health: நாம் அன்றாடம் உட்கொள்ளும் சில பானங்கள் நம் எலும்புகளை உருக்கி, அவற்றை பலவீனப்படுத்துகின்றன. இந்த பானங்கள் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு எலும்பின் வலிமையையும் குறைக்கும்.
Good And Bad Foods For Bones: நமது உடலுக்கும், உடல் செயல்பாட்டிற்கும் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டிய நிலையில், அதற்கு நன்மை தரும் உணவுகளையும், தீமையளிக்கும் உணவுகளையும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Food for strong Bones: பல நேரங்களில் தவறான உணவுப் பழக்கத்தால், நமது எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. அதன் காரணமாக நமது உடல்நிலையும் அமைப்பும் கெட்டுப்போகும்.
Bones Health: நீங்கள் நடுத்தர வயதை அடையும் போது உங்கள் எலும்புகளின் சிறந்த ஆரோக்கியத்தை உறுதி செய்யும் பல்வேறு கால்சியம் நிறைந்த உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.