Vitamin D | குளிர்காலத்தில் மக்கள் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்பதால், அதனை எப்படி சமாளிக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Best Time To Grab Vitamin D From Sun : உடலில் வைட்டமின் டி தொகுப்பை அதிகரிக்க சூரிய ஒளி பெற சரியான நேரம் எது? எப்போது சூரிய வெளிச்சத்தில் இருக்கலாம் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்..
Vitamin D deficiency News Tamil : வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்களுக்கு தசைகள், எலும்புகள் பலவீனமாக இருக்கும். இதனை தவிர்க்க வைட்டமின் டி உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.
வைட்டமின் டி, கால்சிஃபெரால் என்றும் அழைக்கப்படுகிறது. கொழுப்பில் கரையக்கூடிய இந்த வைட்டமின், உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது. உடல் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சி தக்கவைக்க வைட்டமின் டி உதவுகிறது.
வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்த மிகவும் தேவையான ஒரு ஊட்டசத்து. அதன் குறைபாட்டால், எலும்புகள் வலுவிழந்து, அவற்றை நீர் நிரம்பி விடும். இதன் காரணமாக, எலும்புகளைச் சுற்றி வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.
வைட்டமின் டி குறைபாடு: வைட்டமின்கள் நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள், இது இல்லாமல் நல்ல ஆரோக்கியத்தை எதிர்பார்க்க முடியாது. ஆரோக்கியமான கூந்தலுக்கு வைட்டமின் டி தேவை. இந்த ஊட்டச்சத்தின் மிகப்பெரிய ஆதாரம் சூரிய ஒளி, அதனால்தான் இது சூரிய ஒளி வைட்டமின் என்று அழைக்கப்படுகிறது, இருப்பினும் நீங்கள் பல உணவுப் பொருட்களை சாப்பிடுவதன் மூலமும் இந்த ஊட்டச்சத்தை பெறலாம். வைட்டமின் டி குறைபாடு இருந்தால், நம் உடல் என்னென்ன பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை அறிவோம்.
உடலின் வளர்ச்சிக்கு அனைத்து வகையான வைட்டமின்களும் தேவை. வைட்டமின்-டியும் அதே வழியில் தேவைப்படுகிறது. அதிக அளவில் வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் பலர் உள்ளனர். அப்படியானால், எந்தெந்த நபர்களுக்கு வைட்டமின்-டி குறைபாடு இருக்கும் தெரிந்து கொள்வோம்.
பல் வலி ஏற்படும் போது பெரும்பாலானோர் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். அப்போதைக்கு சரியானாலும், சிலருக்கு அடிக்கடி பல் வலி ஏற்படும். அதே போல் தலைமுடி மிக அதிகமாக உதிரும். என்ன செய்தாலும் பிரச்சனை தீராது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.