நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. சில உணவுகளை முறை தவறி சாப்பிடுவது உடலின் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதன் முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை, உணவு பக்கவழக்கம், முடிகளில் செய்யும் ரசாயன பூச்சு, அதிக கெமிக்கல் நிறைந்த பொருட்களை முடிக்கு பயன்படுத்துவது போன்றவற்றால் முடி உதிர்வு ஏற்படுகிறது.
Food for Health: நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. பல தானிய உணவை தினசரி எடுத்துக் கொண்டால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம், நோய்கள் அண்டாமல் காக்கலாம்
Frozen Meat Side Effects: சில உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து சூடுபடுத்தி உண்பது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக, நீண்ட நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் இறைச்சியை வைத்திருந்தால், பல தீமைகள் ஏற்படும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் அரிசி மற்றும் உளுந்து கலந்து செய்யப்படும் இட்லி சாப்பிடுவதை தவிர்த்து சில வெரைட்டியான இட்லி சாப்பிட்டு வந்தால் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
National Nutrition Week 2022: உங்கள் வயதுக்கு ஏற்ப எந்த உணவு உங்களுக்கு சத்தானதாக இருக்கும் என்பதை கவனிக்க வேண்டியது அவசியமாகும். அது பற்றிய சில விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
High Cholesterol Foods : பெரும்பாலான மக்கள் சரியான விழிப்புணர்வு இல்லாததால் சில தவறான உணவுகளை உட்கொள்கிறார்கள். இவை கொலஸ்ட்ராலை அதிகரித்து, அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக்குகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.