சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நேற்று (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்கியது. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த நிலையில், இன்று (பிப்.20) இந்திய அணி வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது.
India's Playing XI Vs Bangladesh: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தியாவின் பிளேயிங் 11 பற்றி பார்ப்போம்.
Virat Kohli Retirement: இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் மாதம் நடைபெறுகிறது. இதில் புதிய கேப்டன் நியமிக்கப்படலாம்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஓய்வு எடுத்துவரும் நிலையில், அது குறித்து பிசிசிஐ முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்துக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் தனது 33வது வயதில் இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி உள்ளார் வருண் சக்கரவர்த்தி.
Gautam Gambhir | சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் பிரம்மாஸ்திரங்களாக இரண்டு பேர் இருப்பார்கள் என அவர்களின் பெயரை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
Rohit Sharma: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணியின் முன்னாள் வீரர் மீது பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
Jasprit Bumrah Injury Update: சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வரும் நிலையில், காயத்தால் அவதிபட்டு வரும் பும்ரா அதில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் அச்சிட மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில், பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரவீந்திர ஜடேஜா 4வது இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.