PNB KYC Update News: உங்களிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி கணக்கு இருந்தால், இன்றே இந்த முக்கியமான வேலையைச் செய்யுங்கள். உங்கள் கணக்கு விரைவில் மூடப்படலாம அல்லது வங்கிக் கணக்கை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.
சில பழைய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை என்றாலும், அதற்கான மதிப்பு அதிகமாக இருக்கும். உண்மையை சொன்னால், அசல் மதிப்பை விட, பல மடங்கு அதிக மதிப்பு, பழைய ரூபாய் நோட்டுகளுக்கு கிடைக்கின்றன.
RBI Circular To All Bank: செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை குறித்து விவரங்களை மூத்த மேற்பார்வை மேலாளருக்கு வரும் டிசம்பர் காலாண்டு முதல் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என ஆர்பிஐ அறிவுறுத்தல்.
UPI கட்டணம் தொடர்பான புதிய விதிகள் ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய விதிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாற்றங்கள் பயனர்களுக்கு அதிக நன்மை தர உள்ளன.
Free Agricultural Loan Updates: லட்சக்கணக்கான இந்திய விவசாயிகளுக்கு நல்ல செய்தி. இனி சிறு மற்றும் குறு விவசாயிகள் எளிதாக கடன் பெறலாம். கடன் பெறுவதற்கான வரம்பை ஆர்பிஐ உயர்த்தியுள்ளது.
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக் கணக்குகளை மூட இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதியை அமல் செய்கிறது. வங்கி வாடிக்கையாளர்களே எச்சரிக்கை.
RBI New Facility: முழு-கேஒய்சி ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (PPI) வைத்திருப்பவர்கள் இப்போது மூன்றாம் தரப்பு மொபைல் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பேமெண்ட்களைச் செய்யலாம், பெறலாம்.
Bank Latest News In Tamil: இனி வாரத்தில் 5 நாட்கள் வங்கிகள் செயல்படும் மற்றும் 2 நாட்கள் விடுமுறை எனக் தகவல் வெளியாகி உள்ளது. வங்கிகளின் புதிய கால அட்டவணையை தெரிந்து கொள்ளுங்கள்
Five Rupee Coin News: ரிசர்வ் வங்கி ஐந்து ரூபாய் நாணயத்தின் உற்பத்தியை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 5 ரூபாய் நாணயம் செல்லுமா? செல்லாதா? ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது!
இந்தியாவில் பித்தளை நாணயங்களை எளிதாக பார்க்க முடியும் அதே வேளையில் எஃகு நாணயங்களை அதிகம் பார்க்க முடிவதில்லை. மத்திய அரசாங்கமும், இந்திய ரிசர்வ் வங்கியும் பழைய 5 ரூபாய் நாணயங்களை அச்சிடுவதில்லை.
நமது சொந்த தேவைகளுக்காக வாங்கப்படும் கடன் தனிநபர் கடன் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் CIBIL மதிப்பெண் அதிகமாக இல்லாவிட்டாலும், நீங்கள் எப்படி கடன் பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Shaktikanta Das: இந்திய ரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போதைய கவர்நர் சக்திகாந்த தாஸ் இன்று ஓய்வு பெறுகிறார்.
RBI Monetary Policy: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து 11 வது முறையாக, இந்த முறையும் ரெப்போ விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யாமல் 6.5 சதவிகிதத்திலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது.
RBI Monetary Policy: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து 11 வது முறையாக, இந்த முறையும் ரெப்போ விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யாமல் 6.5 சதவிகிதத்திலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது.
நம்மிடம் உள்ள விலை உயர்ந்த நகைகள் மற்றும் பிற பொருட்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவை திருடு போகாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வங்கியில் கிடைக்கும் லாக்கர் வசதி பெரிதும் உபயோகமாக உள்ளது எனலாம்.
Bomb Threat Hoax Call For RBI: வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அழைத்து ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் சிஇஓ என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
Bank Holidays in November: நவம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை மற்றும் எந்த எந்த நாட்கள் திறந்து இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் வேலைகளை திட்டமிட்டு கொள்ளுங்கள்.
Bank Minimum Balance New Rule: வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் பராமரிப்பு அபராதம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி புதிய ரூல்ஸ் கொண்டு வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.