Central Government Employees Latest News: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். அரசாங்கம் சில முக்கிய விதிகளில் மாற்றங்களை செய்துள்ளது.
Reserve Bank of India Latest News: தங்களது வங்கிக் கணக்கில் வரும் மானியங்கள் தடையின்றி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வங்கிகள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என ஆர்பிஐ அறிவுறுத்தல்.
Central Government Pensioners latest news: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. கூடுதல் ஓய்வூதிய விதிகளில் மாற்றம் வரக்கூடும். 65 வயதிலேயே இனி கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா?
8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணமும் அதிருப்தியும் ஒரே நேரத்தில் கிடைத்துள்ளன. இதற்கு என்ன காரணம்? அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Central Government Pensioners Latest News: சமீபத்தில் இந்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியது. கூடுதல் ஓய்வூதியத்திற்கான அரசு அறிவிப்பை வெளியிட்டது.
8th pay commission: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 8வது ஊதியக்குழுவில் எவ்வளவு அதிகரிக்கப்படும்? இது எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. இதன் கணக்கீட்டை இங்கே காணலாம்.
Govt Pensioners Latest News In Tamil: ஓய்வூதியதாரர்களின் குறைகள் மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசு ஒரு புதிய உத்தரவை போட்டுள்ளது. இதன் காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது
CGHS Latest News: புதிய வழிகாட்டுதல்கள் சுவாசக் கருவிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான ஒப்புதல் செயல்முறையை மேம்படுத்தி எளிதாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கபட்டுள்ளது.
Central Government Pensioners Latest News: மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியரா நீங்கள்? உங்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் குறித்த முக்கிய அப்டேட் உள்ளது.
Central Government Pesioners: மத்திய அரசு ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இந்த பதிவில் அதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.
8th Pay Commission: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஜனவரி மாதம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவுகளையும் மறுஆய்வு செய்வதற்காக 8வது ஊதியக் குழுவை அமைக்க ஒப்புதல் அளித்தது.
Pension For Super Senior Citizens: 80 வயதை அடையும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கூடுதல் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள் என்பதை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை (DoPPW) சமீபத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
Government Employees Latest News: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு. ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட குழு அமைப்பு
Makkal Kurai Theerkkum Naal: "ஓய்வூதர்கள் குறைதீர்ப்புக் கூட்டம்" ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Pensioners Latest News: 2025 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி ஓய்வூதியதார்கள் சார்ந்து முக்கியமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்த விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
8th Pay Commission: 8வது ஊதியக்குழு, மத்திய அரசு ஊழியர்களின் கட்டமைப்பில் மாற்றங்களை செய்து, ஊதிய உயர்வை பரிந்துரைப்பதோடு, ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வையும் பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.