Life Certificate: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் இந்த வாழ்க்கைச் சான்றிதழை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு ஓய்வூதியம் தடையின்றி கிடைத்துக்கொண்டே இருப்பதை அவர்கள் உறுதிபடுத்திக்கொள்ளலாம்.
Central Government Pensioners: மத்திய அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்ப விவரங்களில் இருந்து மகளின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.
Pensioners Life Certificate: மத்திய அரசிடமிருந்தோ அல்லது மாநில அரசிடமிருந்தோ ஏதேனும் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் உங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
General Provident Fund for Central Government Pensioners: பொது வருங்கால வைப்பு நிதி (GPF) வழங்கும் செயல்முறை குறித்து மத்திய அரசு சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளது. அது பற்றி இந்த பதிவில் காணலாம்.
8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும்.
Central Government Pensioners: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை (DoPPW) மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குவது குறித்த முக்கிய புதுப்பிப்பை அறிவித்துள்ளது.
8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் (Basic Salary) ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும். அதாவது ஊழியர்களின் ஊதியம் 92% அதிகரிக்கும்.
Good News For Pensioners: சமீபத்தில் தமிழக அரசால் ஓய்வூதியர்கள் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த புதிய சிறப்பு சலுகை அறிவிப்பில பல விதிமுறைகள் சேர்க்கப்பட்டு உள்ளது.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை விரைவில் அமைக்கக் கோரி, ஊழியர் அமைப்புகள் ஏற்கனவே அரசாங்கத்திடம் இரண்டு குறிப்பாணைகளை சமர்ப்பித்துள்ளதாக ஷிவ் கோபால் மிஸ்ரா கூறியுள்ளார். இதற்கான நடவடிக்கையை அரசு விரைவில் எடுக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்
8th Pay Commission: 8வது ஊதியக்குழு தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய பட்ஜெட் 2025 தாக்கல் செய்யப்படும்போது 8வது ஊதியக் குழு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளைக் கையாளும் ஜேசிஎம் திட்டத்தின் உச்ச அமைப்பான கூட்டு ஆலோசனை அமைப்புகளின் தேசிய கவுன்சில் (JCM) அடுத்த மாதம் ஒரு கூட்டத்தை நடத்தும் என்று கூறப்படுகிறது. 8வது ஊதியக் குழு அமைப்பது குறித்த தெளிவு அந்த கூட்டத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
Central Government Pensioners Pension Hike: 80 வயதை எட்டிய ஓய்வுபெற்ற மத்திய அரசு சிவில் சர்வீஸ் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களையும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
8th Pay Commission: வழக்கமாக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வழியில், அடுத்த ஊதியக்குழுவான 8வது ஊதியக் குழு 2026 -இல் அமைக்கப்பட வேண்டும்.
7th Pay Commission: அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படவில்லை என்றாலும், DA 50% வரம்பை கடக்கும் போது சில கொடுப்பனவுகள் மற்றும் நன்மைகள் மீது நேர்மறையான தாக்கம் இருக்கும்.
Central Government Pensioners Latest News: ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை 20 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. வயது அடிப்படையில் இந்த அதிகரிப்பு இருக்கும்.
Central Government Pensioners Latest News: பணியாளர், முதுநிலை மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ குறிப்பாணையில், 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள் இப்போது கூடுதல் ஓய்வூதியம் அல்லது கருணைக் கொடுப்பனவுக்கு தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8th Pay Commission: பல்வேறு பொருளாதாரக் குறிகாட்டிகள், குறிப்பாக பணவீக்கப் போக்குகளைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் திருத்தம் செய்ய புதிய ஊதியக் குழுவை இப்போது அரசு முன்மொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Atal Pension Scheme: அரசாங்கத்தின் அடல் ஓய்வூதியத் திட்டம், பணி ஓய்வுக்கு பிறகு, எந்தவிதமான நிதிப் பிரச்சனையும் இல்லாமல் முதுமையை நிம்மதியாக கழிக்க உதவுகின்றது.
7th Pay Commission DA Hike News: அகவிலைப்படி 53% -ஐ எட்டியதை அடுத்து, அகவிலைப்படி தொகை அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்படுமா என்ற கெள்வி பலரிடமிருந்து வந்த வண்ணம் உள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.