உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய ரயில்வே 177 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதாகும் . நாடு முழுவதும் உள்ள ரயில் வழித்தடங்களின் நீளம் சுமார் 68,000 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
Weight Loss Tips: தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க நாம் தினசரி கடைபிடிக்க வேண்டிய சில வாழ்க்கை முறைகள் மற்றும் உணவுமுறைகளை பற்றி இகே இணலாம்.
Aadhaar Card Photo Update or Change: ஆதார் அட்டையில் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் பிடித்தமானதாக இல்லை என்றாலோ, அல்லது சமீபத்திய புகைபடத்தை அதில் வைக்க நினைத்தாலோ, அதிலுள்ள புகைப்படத்தை மாற்றலாம்.
Mosquito coil | கொசுவத்தியில் இருக்கும் ஆபத்துகள் எல்லாம் மிகவும் ஆபத்தானவை என்பதால், நீங்கள் கொசுவலை வாங்கிக் கொள்வதே நல்லது. ஏன் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Types of Aadhaar Card: ஆதார் அட்டை விவரங்கள்: UIDAI மொத்தம் 4 வகையான ஆதார் அட்டைகளை வழங்குகிறது. இந்த நான்கு வகையான ஆதார்களும் செல்லுபடியாகும். இதனைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்...
நம்மிடம் உள்ள விலை உயர்ந்த நகைகள் மற்றும் பிற பொருட்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவை திருடு போகாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வங்கியில் கிடைக்கும் லாக்கர் வசதி பெரிதும் உபயோகமாக உள்ளது எனலாம்.
இன்றைய வேகமான வாழ்க்கையில், வேலை அழுத்தம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை பொதுவான பிரச்சனையாக மாறி விட்டன. ஆனால் இந்த அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தம் சில நேரங்களில் கடுமையான மன நல பிரச்சனைக்கும வழிவகுக்கும்.
Masala Tea | பிரியாணி இலை போட்டு கமகம வாசனையோடு வைக்கும் மசாலா டீ காலையில் குடித்தால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் இருக்காது. இந்த டீ எப்படி வைப்பது என பார்க்கலாம்.
Health Tips: உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடலை பேணுவது நல்ல விஷயம் என்றாலும், அங்கு எந்த வயதில் சென்றால் சரியாக இருக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.
Heart health | மாரடைப்பு, பக்கவாத பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்கூட்டியே இந்த 3 பரிசோதனைகளை செய்து கொண்டால் அதில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
Chutneys To Lower LDL Cholesterol: சட்னிகள் நமது வீட்டில் அதிகம் செய்யக்கூடியவை ஆகும். அந்த வகையில், இந்த 7 வகை சட்னிகள் உங்களின் உடலில் கொழுப்பை குறைக்க உதவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.