Japanese Techniques To Maintain Fitness : ஜப்பானியர்கள் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் எடையே ஏற மாட்டார்கள். அதற்குக் காரணம் அவர்கள் தினசரி கடைபிடிக்கும் சில பழக்கங்கள்தான். அவை என்னென்ன தெரியுமா?
Gut Health | குடல் பிரச்சனை நிரந்தர தீர்வு தேடினால் இந்த 3 உணவுகளை உங்களின் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு மலச்சிக்கல், வாயு உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்காது.
Heart health | மாரடைப்பு, பக்கவாத பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்கூட்டியே இந்த 3 பரிசோதனைகளை செய்து கொண்டால் அதில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
Women Healthy lifestyle : உடல் ஆரோக்கியத்துக்காக எந்த வயதில் இருக்கும் பெண்களும் சில அடிப்படை விஷயங்களைக் கடைப்பிடித்தால் அவர்களுக்கு பெரிய பிரச்சனைகள் ஏதும் வரவே வராது.
Eye care tips : டிஜிட்டல் யுகத்தில் சீக்கிரம் கண் பார்வை பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அதனை சரிசெய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
lifestyle : மனம் விட்டு சிரிப்பது என்பது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க உதவும் நிலையில், அந்த குணாதிசயத்தை எப்படி வளர்த்துக் கொள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நம்மில் சில பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய சவால், குழந்தைகலை தயார் செய்து ஸ்கூலுக்கு அனுப்புவது தான். உங்கள் குழந்தையும் பள்ளிக்கு சரியான நேரத்தில் தூங்கி எழுந்து கிளம்பவில்லை என்றால், நீங்கள் கீழ்கண்டமுறைகளை பின்பற்றலாம்.
நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் சில அடிப்படை பழக்க வழக்கங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இதன்மூலம் நீங்கள் இளமையை எப்போதும் உணரலாம்.
Hunza Longevity Secrets: இன்றைய காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்கள் ஆரோக்கியமாக 150 வயது வரை வாழ்கிறார்கள் என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கிறதா?
இந்திய சமையலில் அதிகம் உபயாேகப்படுத்தப்படும் உணவு பொருட்களுள் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இவை இரண்டில் சிறந்தது எது தெரியுமா?
Anorexia Nervosa: அனோரெக்ஸியா நெர்வோசா மற்றும் தூக்கமின்மை ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை சொல்லும் ஆய்வு, அதிகாலையில் துயில் எழுபவர்களுக்கு அலர்ட் செய்கிறது
YOGA For Healthy lifestyle: ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்காக யார் என்ன செய்ய வேண்டும் என்பது ஆளுக்கு ஆள் மாறும் என்றாலும், அனைவருக்கும் பொருத்தமானது யோகாசனம், அதிலும் காலை யோகாசனம் மிகவும் நல்லது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.