Madha Gaja Raja Box Office Collection : விஷால் நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் மதகஜராஜா. இந்த திரைப்படம், 12 வருடங்கள் கழித்து வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, இப்படத்தின் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
Madha Gaja Raja Movie Review Tamil : விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் மத கஜ ராஜா திரைப்படம், பல்வேறு தடங்கள்களுக்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு வெளிவந்துள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.
Problem In Vanangaan Movie Release : பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படம், வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Vishnuvardhan About Nesippaya Movie : "நேசிப்பயா’ படம் காதல், ஆக்ஷன் மற்றும் எல்லையற்ற பொழுதுபோக்கு கொண்ட விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்" - இயக்குநர் விஷ்ணுவர்தன்!
Villain In Suriya 45 Movie : சூர்யா நடித்து வரும் அவரது 45வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில், சூர்யாவிற்கு இணையாக நடிக்கும் இன்னொரு கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
Madraskaaran Second Single Release : SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”.
Actress Trisha In Good Bad Ugly Movie : நடிகை த்ரிஷா குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Red Flower Movie : 'ரெட் ஃப்ளவர்' எடிட்டிங் முடித்து, டப்பிங் நிலைக்கு நகர்கிறது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் அவர்கள் பெரிய பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
பிரபல தொகுப்பாளர் விஜய் ஆதிராஜ் இயக்கும் 'நொடிக்கு நொடி' படத்தில் ஷாம், அஸ்வின் குமார், நரேன் ஆகிய மூவரும் இணைந்து முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Quotation Gang Trailer : சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
மூன்று நாட்களில் ‘மகாராஜா’ படம் 32.6 கோடி ரூபாய் வசூலானதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.