Villain In Suriya 45 Movie : சூர்யா நடித்து வரும் அவரது 45வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில், சூர்யாவிற்கு இணையாக நடிக்கும் இன்னொரு கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
சூர்யா - ஆர்ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் இருந்து ஏஆர் ரகுமான் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக புதிய இசையமைப்பாளர் கமிட் ஆகி உள்ளார்.
Young Music Director Replaces AR Rahman In Suriya 45 : சூர்யா 45 படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது. அவருக்கு பதிலாக 20 வயது இசையமைப்பாளர் ஒருவர் இப்படத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
Latest News Mrunal Thakur Tamil Movie : தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூர், முதன் முறையாக தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதில் ஹீரோ யார்? அவர் நடிக்க இருப்பது எந்த படம்?
Suriya 45 Movie Heroine : சூர்யா 45 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து, அதில் யாரெல்லாம் நடிக்க இருக்கின்றனர் என்பது குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
Suriya 45 Movie Director RJ Balaji Details : சூர்யாவின் 45வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இவர் குறித்த தகவல்களை இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.