Annamalai | PM SHRI பள்ளிகளுக்கு மத்திய அரசே முழு நிதியும் வழங்குகிறது என அண்ணாமலை சொல்வது உண்மையா? என்பது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
சிறு வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் மைக்ரோ கிரெடிட் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பல்வேறு மக்கள் பயனடைகின்றனர்.
DMK | தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக சிலிர்த்து எழுவோம் என்பதை உணர்த்த திமுக கூட்டணி சார்பில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Govt Pensioners Latest News In Tamil: ஓய்வூதியதாரர்களின் குறைகள் மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசு ஒரு புதிய உத்தரவை போட்டுள்ளது. இதன் காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது
PM YASASVI Scholarship | மத்திய அரசு கல்வி உதவித் தொகை திட்டம் மூலம் 9 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ரூ.75 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை பெறலாம். முழு விவரம் இங்கே...
8th Pay Commission: பணவீக்க விகிதங்கள், வாழ்க்கைச் செலவு மற்றும் அரசாங்கத்தின் நிதி ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் ஃபிட்மென்ட் காரணி தீர்மானிக்கப்படுகிறது.
Aadhar | ஆதார் விவரங்களை இனி தனியார் நிறுவனங்களும் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
Central government | மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 65 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ் ஆகும்.
அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை, சில மாதங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கிய நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் அறிவிக்கையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
8th Pay Commission: 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் அபரிமிதமாக உயர வாய்ப்புள்ளதற்கு என்ன காரணம், அதில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன என்பதை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.