Insurance Matters: காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவக் கோரிக்கைகளை மறுப்பது தொடர்பான மிகப் பெரிய விஷயத்திற்கு தீர்வு வரப்போகிறது! மத்திய அரசின் முன்மாதிரி நடவடிக்கை...
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது மிகவும் முக்கியம், இல்லையெனில் பல முக்கியமான வேலைகள் தடைபடும். பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை வங்கி பரிமாற்றம் மூலம் செய்ய முடியாது.
பிரதம மந்திரி பாரதிய ஜன ஔஷதி திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மக்கள் மருத்தக மையங்களின் எண்ணிக்கையை 25,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தம் 146 எம்.பி.க்கள் நீக்கப்பட்டுள்ளனர்
அகவிலைப்படி விகிதம் தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட AICPI குறியீட்டிலிருந்து கணக்கிடப்படுகிறது. அதன்படி ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் புத்தாண்டில் மற்றொரு பரிசு ஒன்று காத்திருக்கின்றது.
தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருபவர்கள் சிறந்த வாய்ப்பு. அரசாங்கத்தால் நடத்தப்படும் 2023-24 ஆம் ஆண்டிற்கான தங்கப் பத்திரத் திட்டத்தின் அடுத்த விற்பனை டிசம்பர் 18, 2023 முதல் வெளியிடப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், சந்தை விலையை விட குறைந்த விலையில் தங்கத்தை வாங்கலாம்.
sugarcane juice for making ethanol: 2023-24 ஆம் ஆண்டில் எத்தனால் தயாரிக்க கரும்பு சாற்றை பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பான திருத்தப்பட்ட உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும், மேம்பாட்டிற்காகவும், அவர்கள் கல்வியை முறையாக தொடரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று நாடு முழுவதும் பல பெண் குழந்தைகள் மத்திய அரசின் திட்டங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
Sovereign Gold Bond scheme - SGB: தங்கத்தை முதலீட்டு நோக்கில் மட்டும் வாங்க மட்டுமே விரும்புபவர்களை இலக்காக வைத்து 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது தான் தங்கப் பத்திரத் திட்டம்.
மத்திய அரசு ஆயுஷ் மான் பாரத் யோஜனா என்னும் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. மக்களுக்கான இந்த இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்காக திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.8000 கோடிக்கும் அதிகமாக மத்திய அரசு நிதியும் ஒதுக்கீடு செய்கிறது.
புயல் மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்தியார்த்தி தலைமையில் மத்திய குழு இன்று மாலை 4 மணிக்கு சென்னை வருகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் நெளஷாத்திடம் கேட்கலாம்.
Best Pension Plan For Farmers: மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் முதுமைக் காலத்தில் பயனளிக்கும் ஓய்வூதிய திட்டம் குறித்த தகவல்கள்
Sovereign Gold Bonds: தங்கத்தை நகையாகவே, நாணயமாகவோ வாங்காமல் பத்திர வடிவில் வாங்கி முதலீட்டிற்கான பலனை பெறும் இறையாண்மை தங்கப் பத்திர திட்டத்தில் 112% லாபம் பதிவாகியுள்ளது
PM Awas Yojana: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பிரதம மந்திர கிராம புற வீட்டு வசதித் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் திட்டங்களில் ஒன்றாகும்.
7th Pay Commission: மத்திய அரசைத் தொடர்ந்து தற்போது மாநிலங்களும் தங்கள் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தத் தொடங்கியுள்ளன. சமீபத்தில், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா அரசு உதவித்தொகையை 4 சதவீதம் உயர்த்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.