Rooftop Solar Scheme: மத்திய அரசின் சோலார் மின் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள ஒரு கோடி குடும்பங்களுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் சூரிய மின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Bank Employees: வங்கி ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பாக நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, 17 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதமும் 35 கிலோ உணவு தானியங்கள் பெற உரிமை உண்டு. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அந்த்யோதயா ரேசன் கார்டு வழங்கப்படுகிறது.
PM Svanidhi Yojana Loan Details : உத்தரவாதம் இல்லாமல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கின் அடிப்படையில் மத்திய அரசு வழங்கும் இந்த பிரதான் மந்திரி ஸ்வானிதி யோஜனா திட்டம்...
Instant Loan Apps: போலி நிறுவனங்கள் சில, செயலிகளை உருவாக்கி, உடனடி கடன் கொடுக்கிறேன் எனக்கூறி, அப்பாவி மக்களை ஏமாற்றும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் பலர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
PM Vishwakarma Loan Scheme: சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் உங்களுக்கு, நிதி பிரச்சனை காரணமாக, உங்கள் லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறதா... கவலை வேண்டாம்... பிரதம மந்திரியின் விஸ்வகர்மா திட்டம் உங்களுக்கு கை கொடுக்கும்.
CGHS Package: மத்திய அரசு ஊழியர்களுக்கான சுகாதார திட்டத்தின் கீழ் சாதாரண அறுவை சிகிச்சை பெற கொடுக்கும் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
PM SVANidhi Yojana: மத்திய அரசு, தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பிரதமர் சிவ நிதி திட்டம்.
Farmers Protest: மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோர் அடங்கிய குழு, சண்டிகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நான்காவது சுற்று பேச்சுவார்த்தையின் போது விவசாயிகளிடம் எம்எஸ்பி குறித்த ஒரு திட்டத்தை முன்வைத்தது.
Farmers Protest: விவசாயிகள் இன்று மீண்டும் தடுப்பணைகளை உடைக்க முயற்சிக்கலாம் என்ற அச்சத்தில், தடை உத்தரவுகள் போடப்பட்டு, அதிக அளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Middle Class Housing Scheme: 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மலிவு விலையில் வீடுகளை வாங்க அல்லது கட்ட, அரசாங்கம் ஒரு கொள்கையை முன்மொழிந்துள்ளது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. 8வது ஊதியக்கமிஷன் விரைவில் அமலுக்கு வரும் என அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை தற்போது ஆட்டம் கண்டுள்ளது.
Bharat Rice @₹29 From Today: மத்திய அரசின் மானிய விலை பாரத் அரிசி விற்பனை திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. ஒரு கிலோ அரிசியை 29 ரூபாய்க்கு என்ற விலையில் அரிசி விற்பனைக்குக் கிடைக்கும்...
பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகவும், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையிலும், மத்திய அரசு பாரத் அரிசி என்னும் திட்டத்தை தொடக்கியுள்ளது.
Central government's Economic Survey : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.