Zee Tamil Pongal Special Shows & Movie's List: ஜனவரி 12 முதல் ஜனவரி 15, 2025 வரை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்க சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் நிறைந்த பொங்கல் கொண்டாட்டத்தூக்கு Zee Tamil தயாராகி வருகிறது.
Sa Re Ga Ma Pa Little Champs: பல வருடங்களாக எங்கள் ஊரில் இருப்பவர்கள் படிக்க செல்ல வேண்டும் என்றால் கூட தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் என்று ஜீ தமிழின் சரிகமப மேடையில் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார் தர்ஷினி.
Ayudha Pooja and Vijayadashami Celebration On Zee Tamil: 2 நாட்களுக்கு அதிரடி கொண்டாட்டம்.. களைக்கட்ட போகும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி - ஜீ தமிழில் என்னவெல்லாம் ஸ்பெஷல் தெரியுமா?
Zee Tamil: மக்களின் மனதை கொள்ளை கொண்டு பார் புகழ் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உள்ளதா? அப்படியென்றால் உங்களுக்காக ஜீ தமிழ் பல வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது.
Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
Karthigai Deepam Today's Episode Update: காணாமல் போன தீபா.. தேடி அலையும் கார்த்திக், கனவு கண்டு ஏமாந்த ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
Idhayam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.
Anna Today's Episode Update: நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பாண்டியம்மா நகையுடன் இருக்கும் வீடியோவை காட்டி நகை திருடிய பழியை அவள் மீது தூக்கிப் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Anna Today's Episode Update: நேற்றைய எபிசோடில் போலீஸ் சௌந்தரபாண்டி வீட்டில் சோதனையிட பாண்டியம்மா ரூமில் நகை பெட்டி கிடைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.