PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு ரூ.6,000 நிதி உதவி அளிக்கின்றது. இது மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
Kisan Credit Card: விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதற்கும், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கும், இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் கிசான் கிரெடிட் கார்டு வசதி வழங்கப்படுகிறது.
Tamil Nadu Farmers News: வரும் 2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தொடர்பாக இயற்கை வேளாண்மை கூட்டமைப்பினர் தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்கியுள்ளது.
Unique IDs For Tamil Nadu Farmers: விவசாயப் பெருமக்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு. அனைத்து அரசு திட்ட உதவிகளும் விவசாயிகளின் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளதால், விவசாயி தனித்துவ அடையாள எண் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
PM Kisan 19th Installment: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசால் ஒரு குறிப்பிட்ட தொகை விவசாயிகளின் கணக்கில் சீரான இடைவெளியில் டெபாசிட் செய்யப்படுகிறது.
PM Kisan Samman Nidhi Yojana: விவசாயிகளுக்கான இந்த பிரத்யேக திட்டம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. . இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசாங்கம் ரூ.6,000 நிதி உதவி வழங்குகிறது.
PM Kisan Samman Nidhi Yojana: விவசாயிகளுக்கான திட்டங்களில் மிக முக்கியமானது பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம். தற்போது விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் 19வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
PM Kisan 19th Installment: பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற, விவசாயிகள் சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதில் ஒன்று e-KYC செயல்முறையை முடிப்பது.
PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், இந்திய அரசு தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவியை வழங்குகிறது. இது மூன்று தவணைகளாக நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், இந்திய அரசு நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. இந்த ரூ.6 ஆயிரம் நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
Kisan Credit Card | கிசான் கிரெடிட் கார்டு வேண்டும் என்றால் எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன ஆவணங்கள் தேவை? தகுதிகள் என்ன? என்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Dhan Dhanya Krishi Yojana: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் 'தன் தன்ய கிரிஷி யோஜனா' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.